12 C
New York
Tuesday, November 5, 2024

Buy now

spot_img

Marumugam Press meet

'Vijayakanth திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்குஇழப்புதான் acted as Director oruputumuka said. Details to come across the board

Enter teynment canjay tank on behalf Unlimited
The film is produced by 'marumukam'. It is a crime thriller film directed by Kamal Subramaniam.

'Marumukam' movie press meet today's media arkevi Happened in the studio.

Speaking of film director Kamal Subramaniam "proudly say that this movie Movie college students of film. Friends along with friendly services. Our friend Daniel Balaji Film Institute's senior student acted as the main character. Preity Das, Anu, Shilpi, also starring Rishi. For many it was the first film including Preity. But anupavacalipola exemplified.

திரைப்படக்கல்லூரி students have to tell the story of Captain Vijayakanth only they will go. திரைப்படக்கல்லூரி the dream of all the students will be the same. Out of college location to be teruvakattan rajapatar. திரைப்படக்கல்லூரி students, and a number of directors and made him .. I was not ready. I was ready to run for political as he is in a different world. Now he acted loss for us.

'Marumukam' what they say. Everyone has many faces. Aravaratu better adaptation to the environment emerges mukamo mukamo bad. So the film is exposed to marumukam alone. "Thus spoke.

Speaking tank manufacturer canjay "This collaborative effort of friends. The film will work .. "He said.

If the film's distributor. Visvamittiran speaking, "I bought starstutiyo certain sections of the Tamil language films have been distributed not only in eriyakkal. Some saw it as a picture and post them to buy into this area. Captured. The story, plot, actors, acting, everything was better technical skills, the favorite. So buy with confidence Tamil Nadu and publish the image. We will publish the first tamilppatam HC Meng. It is the belief that much of the film. Two and a half hour film was virup vigorously for half an hour at a time as much as possible. That effectively directed to Director level. "He said. Ugh .. Director Kamal Subramaniam visvamitran hand Brahmarishi degree attained.

no images were found

Has acted as the lead prittitas said, "This is my first film. This film was a delight as was the experience with friends. Thanks to the director gave me the opportunity, "he said.

Cinematographer Kanakaraj, "picture lighting up as well, as I have heard lokkesans had all the amenities. Have the freedom to act. "Said gratefully.

Actress silpiyo, "Thank you for believing in me and the director who made the patavayppai. When waiting for the movie to be released. "He said.

Kisi actor, "said shooting in a week ended up pottosut. Kilampinom. On the first cast myself. Tension had been around for many cameras. Despite encouraging cast. "He said.

When speaking of Yasmin. "I know four people Sanjay, Kamal, Preity, Anu. My long-time friend Sanjay. Range was a Hollywood director said one line. Got a producer's difficulties watching from nearby. "He said.

Airtel Super Singer Sai Praveen composed of two famous song. When he speaks, 'you do not have life, not life .. - Do you have footage of the word, not the word .. '. Showed that song.
Prior trailer premiered.
விஜயகாந்த் நடிக்காததுஎங்களுக்கு இழப்புதான்! -புதுமுக இயக்குநர் ஆதங்கம்

‘விஜயகாந்த் நடிக்காதது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்குஇழப்புதான் ‘என்று ஒருபுதுமுக இயக்குநர் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு

எண்டர் டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கி
தயாரித்துள்ள படம் ‘மறுமுகம்‘. கமல் சுப்ரமணியம் இயக்கியுள்ளார் இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம்.

‘மறுமுகம்‘ படத்தின் பத்திரிகை ஊடகங்களின் சந்திப்பு இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம் பேசும்போது “இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பன் திரைப்படக் கல்லூரியின் சீனியர் மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ப்ரித்தி தாஸ், அனு, ஷில்பி, ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர். ப்ரீத்தி உள்பட பலருக்கும் இது முதல் படம் . ஆனால் அனுபவசாலிபோல அசத்தியுள்ளார்கள்.

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதுவாகவே இருக்கும். கல்லூரி யிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் இடம் ராஜாபாதர் தெருவாகத்தான் இருக்கும்.அவர் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர்.. அப்போது நான் தயாராகஇல்லை. நான் இயக்கத் தயாராக இருந்தபோது அவர் அரசியல் என்று வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்.

‘மறுமுகம்‘ என்பது என்ன என்கிறார்கள். எல்லாரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி அரவரது நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் ஒருவனது மறுமுகம் தான் இப்படம். “ இவ்வாறு பேசினார்.

தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி பேசும்போது “ இது நண்பர்களின் கூட்டு முயற்சி. உழைப்புக்கு கிடைத்த படம்.. “ என்றார்.

படத்தின் விநியோகஸ்தர் என்.விஸ்வாமித்திரன் பேசும்போது “ நான் ஸ்டார்ஸ்டுடியோ மூலம் தமிழ் ஆங்கிலப் படங்களை பகுதி பகுதியாக வாங்கி சில குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் விநியோகம் செய்து வருகிறேன். இந்தப் படத்தையும் சில ஏரியாவை மட்டும் வாங்கி வெளியிடலாம் என்றுதான் பார்த்தேன். படம் பிடித்தது. கதை,கதைக்களம், நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்ப திறமைகள் எல்லாமும் சிறப்பாக இருந்தது, பிடித்தது. எனவே நம்பிக்கையுடன் படத்தை வாங்கி தமிழகமெங்கும் வெளியிடுகிறேன். தமிழக மெங்கும் நாங்கள் வெளியிடும் முதல் தமிழ்ப்படம் இதுதான். அந்த அளவுக்கு நம்பிக்கை தந்த படம் இது. இரண்டரை மணி நேரம் படம் அரை மணி நேரத்தில் முடிந்த அளவுக்கு விறு விறுப்பாக இருந்தது. இயக்குநர் அந்த அளவுக்கு திறமையுடன் இயக்கியுள்ளார். “ என்றார். அட.. விஸ்வாமித்ரன் கையால் பிரம்மரிஷி பட்டம் பெற்று விட்டார் இயக்குநர் கமல் சுப்ரமணியம்.

நாயகியாக நடித்துள்ள ப்ரீத்திதாஸ் பேசுகையில், “ இது என் முதல் படம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் நெருங்கிய நண்பர்களுடன் இருந்தது போல் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி“ என்றார்.

ஒளிப்பதிவாளர் கனகராஜ், “ படம் நன்றாக வருவதற்கு லைட்டிங், லொக்கேஷன்ஸ் என நான் கேட்டபடி எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். சுதந்திரமாக செயல்பட விட்டார்கள்.“ என்றார் நன்றியுடன்.

நடிகை ஷில்பியோ, “ என்னை நம்பி இந்த படவாய்ப்பை தந்த இயக்குநருக்கு நன்றி. படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். “என்றார்.

நடிகர் கிஷி, “திடுதிப்பென போட்டோஷூட் எடுத்து ஒருவாரத்தில் படப்பிடிப்பு என்றார்கள்.கிளம்பினோம். முதல்நாள் என்னையே நடிக்க வைத்தார்கள். சுற்றிலும் பல கேமராக்கள் இருந்ததால் பதற்றமாக இருந்தது. இருந்தாலும் ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தார்கள். “ என்றார்.

யாஸ்மின் பேசும் போது. “ எனக்குத் தெரிந்தவர்கள் நாலுபேர் சஞ்சய், கமல், ப்ரீத்தி, அனு. சஞ்சய் என் நீண்டநாள் நண்பர். டைரக்டர் சொன்ன ஒன் லைன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. அருகிலிருந்து கவனித்ததில் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டங்கள் புரிந்தது. “ என்றார்.

இரண்டு பாடலுக்கு இசையமைத்த ப்ரவீன் சாய் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மூலம் புகழ் பெற்றவர். அவர் பேசும் போது ‘நீ இல்லாத வாழ்க்கை, வாழ்க்கை இல்லையே.. -அடி நீ சொல்லாத வார்த்தை , வார்த்தை இல்லையே..‘. என்கிற பாடலைப் பாடிக் காட்டினார்.
முன்னதாக முன்னோட்டம் திரையிடப்பட்டது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE