Legend saravanan வழங்கும், Production No - 1, Movie-யின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி, பங்கேற்று நடித்தனர். ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் Legend சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினர்.