ஹாலிவுட் பட பாணியில் தற்போது திரைப்படங்களுக்கு கேம்ஸ் செய்வது தமிழ் சினிமாவிலும் பரவி வருகிறது. கோச்சடையான் இதில் முதல் என்றால் கத்தி அதன் மேம்பட்ட வடிவாக வந்துள்ளது.குறுகிய காலத்தில் ஒரு லட்சம் டவுண்லோடுகள் செய்யப்பட்டுள்ளது ஒரு சாதனை.
தற்பொழுது கத்தி கேம் ஆப்பிள் IOS – லிம் வெளியிடப்பட்டுள்ளது!
சரியான முறையில் தமிழ் திரைப்பட உலகம் இதனை பயன்படுத்தி கொண்டால், வருங்காலத்தில் தயாரிப்பு தரப்பிற்கும், கேமிங்கில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்!
கத்தி கேம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்களால் http://www.skytousolution.com/ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்