19.1 C
New York
Wednesday, September 18, 2024

Buy now

spot_img

Karu Movie news

Only very few directors are blessed with a strong sense of music that reflects in their movie’s songs and background scores. Vijay is one director who belongs to this rare breed. Right from his first movie all his movies have had fantastic songs and that raised the bar for his upcoming movie ‘Lycavin Karu’ starring Naga Shourya , Sai Pallavi, marking her debut in Tamil. ‘Lycavin Karu’ makes the first time coming together of music director Sam CS and director Vijay. The audio was released recently and the response for the songs has been outstanding. 

Speaking about this director Vijay says, “Sam is probably the best find in the last couple of years. His script sense and situation sense is absolutely fabulous. The tunes that he gave for ‘Lycavin Karu’ will remain some of the best song ever in my movies. I am not surprised by the appreciation and the tremendous reach ‘Lycavin Karu’ songs are getting. I can guarantee that the movie will be as soulful and beautiful like the songs “.

This venture is produced by Lyca Productions. Cinematography of ‘Lycavin Karu’ is done by Nirav shah and editing by Antony.

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய். அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. 

இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , '' சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா  படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். 'லைகாவின்  கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்த பாடல்களை போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் ''

இந்த  படத்தை 'Lyca Productions' நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' உருவாகியுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE