12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

Karthika is flying high ….The tall dusky actress is all smiles as she flew from Kulu manali to Jodhpur


'I had traveled across the world for many shootings but this schedule with the team of Director Jhananathan for 'Purampokku' with Arya will be a memorable one for various reasons. My looks are too rugged and action oriented and inspired by video game adventuress Lara croft... Apart from this i do tap dance which will go a long way in show casing my dancing skills.I thank my Director Jhananathan for depositing his faith on me . He reminds me of a History scholar , knows every thing in detail ...his knowledge amazes me . I am flying high ...why not when i work with Arya , Vijay sethupathy and Shyam, on Jhananathan's direction in the banner of UTV Motion pictures ' she concludes with glee.

கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் கார்த்திகா .

' குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது .action காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா க்ராப்டை சார்ந்து இருக்கும் . இதை தவிர நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ் எனக்கு நடனத்திலும் சோபிக்க கூடியவர் என்ற பெயரை ஈன்று தரும் . என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு என் உள மார்ந்த நன்றிகள். அவர் என் பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியராக தோன்றுகிறார் . அவரது உலக அறிவு அபரிதமானது ....வியப்புக்குரியது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , ஆகியோருடன் நடிக்க , ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி வி motion pictures தயாரிப்பில் நடிப்பது மிகவும் பெருமையான ஒன்று' என கூறினார் .

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE