20.9 C
New York
Thursday, September 19, 2024

Buy now

spot_img

Kallappadam movie news

kallapadam

Music director ‘K’ to Kangaroo land....

Music director K following the good will fame he had gained through his music has now ventured into acting , and is now making his debut as an actor in the film ' Kallappadam' directed by J Vadivel ,a former associate of Mysskin and produced by Iraivan films . This script is laced around four youngsters with lofty dreams of venturing into the industry. The
director and the music director themselves along with the Cinematographer and Editor play the fabulous four. Lakshmipriyaa plays the female lead which has many intriguing aspects around her. The special feature of K’s music in this film would be the special anthem for the women, sung by Maghizhini of Kumki fame and this anthem was recorded on 8th march , celebrated all over as women's day . Thanks to this effort, Lady Luck smiled on him as Iraivan Films, the makers of ‘Kallappadam’ have decided to conduct the music recording of this film in Australia, the land of Kangaroos. Music director K is on a bon voyage to Australia for the recording, and the joy was evident in the ' Bounce in his walk' . Music has no land barriers they say and now music recording too !!!.

'கள்ளப்படம் '

இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜே . வடிவேல் இயக்கத்தில் , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் 'கள்ளப்படம் ' என்ற படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின் எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் , இசை அமைப்பாளர் கே , மற்றும் இந்த படத்தின் ஒளிபதிவாளரும் , படதொகுப்பாளரும் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர் . படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடித்து இருப்பது இதுவே முதல் தடவை ஆகும் .

கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா , இவரது கதாபாத்திரத்தை சுற்றிதான் படத்தின் பிரதான பாத்திரங்களும் அமைய பெற்றுள்ளது .

' கள்ளப்படம் ' திரை பட பாடல்களில் முக்கிய அம்சமாக இருக்கும் இருப்பது பெண்களுக்காக மட்டுமே , என்ற வகையில் கே இசை அமைத்து இருக்கும் பாடலாகும் . 'கும்கி' புகழ் மகிழினி குரலில் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி ஒலிபதிவு செய்யப்பட்டது.பெண்களை கௌரவிக்கும் இந்த பாடலின் ஆசியோ என்னவோ , தயாரிபாளர்களின் சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசை அமைப்பு பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளனர் . முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இசை பதிவு செய்யும் இந்திய இசை அமைப்பாளர் என்பதால் இசை அமைப்பாளர் கே வின் நடையிலும் கங்காரூவின் துள்ளல் தெரிகிறது, அது இசையிலும் வெளிப்படும் என்பது உறுதி. இசைக்கு பிராந்தியம் இல்லை என்பர் , இப்போது இசை அமைப்புக்கும் தான் .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE