22.5 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

“Kalavani mappilai” releasing on Diwali

தீபாவளி அன்று  வெளியாகிறது  

                                   தினேஷ் - அதிதி மேனன் நடித்துள்ள

                                       “ களவாணி மாப்பிள்ளை “    

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.  

ஒளிப்பதிவு           -        சரவண்ணன் அபிமன்யு                                                                           

இசை           -        என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள்      -      மோகன்ராஜன், ஏக்நாத்                                                                            

கலை           -        மாயா பாண்டி                                                                          

எடிட்டிங்     -            பொன் கதிரேசன்                                                                                                   

நடனம்            -        தினேஷ்                                                                                             

ஸ்டன்ட்      -            திலீப்சுப்பராயன்                                                                               

தயாரிப்பு  மேற்பார்வை         -        சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு                    -        ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு                     -        திருமூர்த்தி   

தயாரிப்பு                          -       ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  காந்தி மணிவாசகம்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி.  படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE