12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

James Vasanthan’s Vaanavil Vaazhkai

James Vasanthan’s Vaanavil Vaazhkai

The multi proficient James Vasanthan, who is a red-hot music director as well as a colossal television host has dabble in direction he has decided to reveal another side of his personality, James Vasanth is all set for his debut film “Vaanavil Vaazhkai”, a musical grounded movie which would narrate sequence of rivalry occurring among college students taking part in cultural events at various colleges.
James Vasanthan says that, "In our industry, we usually have a set of beautiful songs in a film and call it a musical. But in the West, a musical is a production in which the lead actors sing and act all by themselves. Vaanavil Vaazhkai is one such movie with plenty of songs it is billed as a musical film. I’m directing a film which is a pure musical."
James Vasanth reveals, “I have always wanted to make a musical bed-rock movie and was waiting for the right time to do it, finally I got down to penning the script a year ago and completed it in six months. This story, which is about life inside a contemporary city college campus

Vaanavil Vaazhkai is a feel-good entertainer. The film stars a bunch of youngsters (college students) those who have just passed out, the story is set around college culturals, and hence, they will be singing and delivering their own lines .James Vasanthan adds that he will be composing the music for this film as well. "There will be 19 songs in all, and they will be encompassing all genres like hip-hop and rock.

The role of James Vasanthan is little substantial in this movie he is stewardship for Screenplay,Lyrics,Music and Direction, the cuts are by Sabu Joseph and the filming is done by R.K.Prathap. So Vaanavil Vaazhkai will be a time machine for people who partook in the college cultural and this will be a new era treat for audience.

ஜேம்ஸ்வசந்தன் என்றதும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ,முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹட் அடித்த இசைஅமைப்பாளர் என்பது மட்டுமே நமக்கு தெரியும் .
"வானவில் வாழ்கை " படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டி உள்ளார்.அது மட்டுமல்ல இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். இது முழக்க முழுக்க இசைக்கு முக்கியதவம் கொடுக்கப்படும் படமாகும் .

இப்படத்தைப் பற்றி அவர் கூறியது.

மியுசிக்கல் மூவி ஹாலிவுட்ல இருந்து நம்ம கோலிவுட் வரைக்கும் நிறைய வந்திருக்கறதா சொல்றாங்க ,கேட்க இனிமையான பாடல்கள் ,பார்க்க அழகான இடங்களை கட்டினால் மட்டும் அது மியுசிக்கல் மூவி ஆகாது
அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளே தன் சொந்த குரலில் பாடி நடித்தால்தான் மியுசிக்கல் மூவி .
"வானவில் வாழ்கை" படத்தை அப்படியொரு படமாக உருவாக்கி வருகிறேன் மொத்தம் 19 பாடல்கள். கர்நாடக் ,ஹிந்துஸ்தானி,வெஸ்டன்,ராக்,பாப் என இசையில் எத்தனை வகை இருக்கிறதோ அத்தனையும் இதில் இருக்கும் .

இப்படி ஒரு படம் பண்ணனும்ங்கிறது என்னோட லட்சியகனவா இருந்தது .இப்போதான் அதுக்கான நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சது .ஒரு வருடமாக உழைத்து கதையை உருவாக்கி,ஆறு மாதத்துக்கு முன்னரே திரைக்கதையை செதுக்கி , வசனம் இயற்றி, இப்போது தஞ்சை அருகே உள்ள கல்லூரியில் படத்தை துவக்கி விட்டேன்,
இதன் கதை கல்லூரி கலைவிழாவை மைய்யமாக கொண்டது .இதில் நடிகர் ,நடிகைகள் என்று யாரும் கிடையாது அனைவரும் படித்துமுடித்த,படிக்கும் கல்லலூரி மாணவ மாணவிகளே !
இது ஒரு பொழுதுபோக்காண படமாகவும் இருக்கும் .படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்லூரி காலங்கள் மீண்டும் நினைவில் மலரும் .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE