16.2 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

Inji Iduppazhagi News

Anushka who is on a high after her intense performance in the Blockbuster Bahubali has one more movie ready for release.With Arya as the hero, her movie, Inji Iduppazhagi has completed its shooting and has commenced its post-production work.

A romantic story focusing on the concept of weight loss, Inji Iduppazhagi features Anushka in two distinctly different looks. It is rumoured that Anushka has gained almost 20 kgs for her role and then with the help of Arya’s fitness tips lost all of it. It is a known fact that Arya is a fitness fanatic and he has recently completed an arduous cycle ride through Sweden and the makers of Inji Iduppazhagi have factored in this passion of Arya and incorporated cycling into the movie in some very crucial scenes.
After seeing both Arya and Anushka in intense roles in their previous outings, audience are eagerly awaiting the release of Inji Iduppazhagi to see the soft, romantic and fun side of both these bi-lingual stars.
                                                                            இஞ்சி இடுப்பழகி
பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது.ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’  படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படமாகும்.படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.
 
எடை குறைப்பு பற்றிய கதையான ‘இஞ்சி இடுப்பழகி’  படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் தோன்றுகிறார்.இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும் , அதற்க்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ்  மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். பல பிரத்தியேகக் காட்சிகள்  சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில்  ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச  சைக்கிள் போட்டி பற்றியும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியின்  சமீபத்திய பெரும் வெற்றி இந்த ஜோடியின் மீதும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கூட்டுகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE