18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

India Pakistan a thorough entertainer – Sushma Raj

India Pakistan a thorough entertainer - Sushma Raj

Vijay Antony Film Corporation presents ‘ India Pakistan’ featuring Vijay Antonty, Sushma Raj in the lead with Jegan, Manobala, Pasupathy, MS Baskar in the main cast. The  Rom – Com film directed by debutant director N. Anand. Actress Sushma Raj who mesmerized the audience with her performance in the telugu film Maya is debuting in Tamil with ‘ India Pakistan’. The pretty actress resembling the young Anushka  is all set for starting new innings in kollywood.

“ I am glad that I am debuting in Tamil with a film like ‘ India Pakistan. Director Anand Chose me for theis role after watching couple of my telugu movies. I play a very matured girl in this movie. Vijay Antony sir and my character keep quarlleing each other like ‘Tom and Jerry’. “

“  It wasn’t a big problem with Tamil dialogues since I was familiar with this language. It become difficult for me to recite a lengthy dialogue court trial scene in pure tamil. I am very proud that the I had designed costumes for the song ‘ Pala Kodi pengalil’ which got me appreciation from my team mates. Everybody seem to compliment me as am looking like ‘Anushka’. I take it in a positive way and acknowledge the compliments.” Says the Sushma, a fashion designing graduate.

“ While shooting a scene suddenly the dog jumped over me and bit me. I felt down and got hurt. Am basically cynophobic and this incident made ‘India Pakistan’ an unforgettable film for me. I ought to mention that I was amused by the performance and spontaneity of MS Bhaskar sir and Manobala Sir. I learned a lot from them. My co-star Vijay antony sir is a thorough  professional not a talkative yet very Jovial person. I bet ‘ India Pakistan is one stop entertainer with all the element that would make a film penny  worthy.”   Says with a confident Sushma Raj, heroine of India Pakistan.

எனது படிப்பும் நடிப்பும் இருக்கும் 'இந்தியா பாகிஸ்தான்' – சுஷ்மா ராஜ்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் சின்ன இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால்எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம்  அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் படம் அனுபவத்தை பற்றி கூறுகிறார்.

“  ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அப்படங்களை  பார்த்து இந்த வாய்ப்பு எனக்களித்தார் இயக்குனர் ஆனந். இந்த படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்த்து காட்சிகளையும்  முதல் டேக்கிலேயே முடித்தேன் ” என ஆரம்பித்தார் சுஷ்மா

“ தமிழ் எனக்கு அதிக பரீட்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல்காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.”

“நாய்கள் என்றாலே எனக்கு பயம் படத்தின் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடிதத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு சம்பவமாய் இது அமைந்தது.”

“ இப்படத்தில் மனோபாலா, MS பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்றுக் கற்றுக்கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார் யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’  படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.”

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE