21.3 C
New York
Saturday, September 21, 2024

Buy now

spot_img

Imaikka Nodigal’ Starring Atharva – Nayanthara – Raashi Kanna and Anurag Kashyap

The shooting of ‘Imaikka Nodigal’ commenced in a Massive Set.

The film trade industry is looking at the film ‘Imaikka Nodigal’ produced by Cameo films CJ Jayakumar and Directed by Demonte Colony fame Ajay Gnanamuthu with an un winked eyes thanks to the huge star cast and ‘A’ class technicians. Starring Atharva - Nayanthara - Raashi Kanna and Anurag Kashyap in the lead roles, the team ‘Imaikka Nodigal’ has commenced their shoot today in a Massive set at MGR film city, Taramani. The massive sets designed with perfection gives a very clear indication on the way the film could be made. Not surprising since the Director Ajay Gnanamuthu has graduated from the school of Director Murugadoss.

"We are aware of the fact that this film had created huge buzz even before the first shot is being shot. We are confident of delivering what is promised in terms of quality' said the producer CJ Jayakumar.

பிரம்மாண்ட அரங்கத்தில் ஆரம்பமானது 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு

வர்த்தக உலகினர் தங்களின் இமைகளை மூடாமல் உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு திரைப்படம், 'கேமியோ பிலிம்ஸ்' சி ஜெ ஜெயக்குமாரின் தயாரிப்பில், 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் 'இமைக்கா நொடிகள்'. அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியிலும், வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டும் உருவாகும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு, இன்று எம் ஜி ஆர் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட அரங்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது.... மிகுந்த பொருட் செலவில், மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்... வியப்பூட்டும் வகையில் கனகச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட அரங்கமே அதற்கு சிறந்த உதாரணம்.... தலைச் சிறந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் பள்ளியில் இருந்து உதயமானவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பதை உணர்த்துகிறது இந்த வியப்பூட்டும் அரங்கம்.

"படப்பிடிப்பிற்கு முன் இருந்தே எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதை நாங்கள் நன்கு அறிவோம்.... அந்த எதிர்பார்ப்பை அனைத்து விதத்திலும் எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது...." என்று கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE