17.3 C
New York
Wednesday, October 9, 2024

Buy now

spot_img

Imaikka Nodigal Movie news

Songs on break up are listened and hummed by the audience with glee and excitement. Normally it is the heroine who bears the brunt of the heros anger in words , and they are reflected in the break up songs too. This concept was reaching a point where the audience felt it was going stale .As a refreshing change a song where hero curses a friend for their break up has come up and has been received exceedingly well by the youth of Tamilnadu. ‘Imaikka Nodigal’ starring Atharva and Nayanthara in a very important role released a single track ‘Kadhalikathey’ where the hero is heart broken and curses a friend who seem to be the reason for their break up. This new concept has worked wonders with the audience for its catchy tune and relatebility of the situation. ‘Kadhalikathey’ has spread so fast and virally that it’s becoming a chart buster. Youth sensation Hip Hop Thamizha Aadhi has composed the music for this movie and this song has turned out to be the latest addition to his hit list. “Imaikka Nodigal’ is directed by Ajay Gnanamuthu and produced by ‘Cameo films’ C J Jayakumar. Bollywood director Anurag Kashyap plays the villain in this movie and Raashi Kanna plays Atharva’s pair in this action thriller.

"What attracts the audience towards the screen are the well made teaser, trailer, and songs apart from the star cast. The concept of the song too is very important and music director Hip Hop Thamizhan Adhi was determined to bring a vast change in the concept of a song. Director Ajay Gnanamuthu was equally receptive to this and this was the birth story of the song " Kadhalikathey" says producer C J Jayakumar of cameo films.

பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். காதல் தோல்விக்கு பிறகு கதாநாயகி மீது கதாநாயகனுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் பாடலாக படங்களில் வெளிக்காட்டுவார்கள். இந்த பாணி ரொம்ப காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது காதல் தோல்விக்கு கதாநாயகியை தாக்காமல் , நெருங்கிய நண்பரை திட்டும் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 'காதலிக்காதே' பாடல் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. இது காதல் தோல்விக்கு காரணமாக இருக்கும் ஒரு நண்பனை கதாநாயகன் மனதார திட்டும் பாடலாகும். பாடலின் இந்த சூழ்நிலையும் சுவாரஸ்யமான இசையமைப்பும் இப்பாடலை இளைஞர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டாக்கியுள்ளது. நாளுக்கு நாள் புதிய உயரங்களை தொட்டுக்கொண்டிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் இப்படம் உருவாகிவருகிறது. அவரது ஹிட் வரிசையில் 'காதலிக்காதே' பாடல் இடம் பிடித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரில்லர் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். 'Cameo Films' C J ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

'' நடிகர்களை தவிர சுவாரஸ்யமான டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல்களே மக்களை திரையரங்கிற்கு வரவைக்கின்றன. எந்த ஒரு பாடலுக்கும் அதன் மையக்கரு மிக முக்கியமானதாகும். இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் முற்றிலும் வேறுபட்ட பாணியில் இந்த பாடலை உருவாக்கவேண்டும் என்று தீவிரமாக இருந்ததாலேயே 'காதலிக்காதே' பாடல் பிறந்தது.'' என்று கூறினார் 'Cameo Fims' C J ஜெயக்குமார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE