Mr. A. R Murugadoss, Ilaya Thalapathy Vijay joins for the film today - 3.2.14 Kalighat temple in Kolkata shooting successfully started at 11 am with prayer,
திரு .A .R முருகதாஸ் , இளைய தளபதி விஜய் இணையும் அடுத்த படம் இன்று - 3.2.14 படப்பிடிப்பு கொல்கத்தா காளிகாட் கோவிலில் காலை 11 மணியளவில் பூஜையுடன் வெற்றிகரமாக தொடங்கியது ,
இந்தப் படத்தை LYCA PRODUCTIONS PVT.LTD தயாரிக்கிறது.
இந்தப் படத்திற்கு அணிருத் இசைமைக்கிறார் ,
ஓளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ,
படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ,
கலை இயக்குனர் - லால்குடி இளையராஜா ,
சண்டைப் பயிற்சி - அனல் அரசு ,