21.1 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Director A Venkatesh – ‘Romba Nallavan Da Nee’

‘A’ stands for Action, Director A Venkatesh is synonymous for his action packed racy movies like Maha Prabhu, Bhagavathi, Dum, Kuthu, Aei, Durai, Malai Malai to Sandamarutham. The ace director have constantly maintained his films a mass entertainer with songs, fight, comedy and emotion in proportion.   The director who emphasizes on comedy in his films is testing waters with a full length comedy for the first time in ‘Romba Nallavan Da Nee’ .

The Comical thriller produced by Deepak Nair under the banner ‘Rendezvous movvie makers’. ‘Romba Nallavan Da Nee’ features has ‘Mirchi’ Senthil playing the lead with Sruthy Bala. Robo Shankar and Sarvajeeth  of ‘Ethan’ play the antagonist role. The film is coiled around two strangers and the following incidents they come across.

“My love for comedy is immeasurable. According to  me my films has to be sure shot entertainer. Whether the film is a romantic or action genre, comedy will be an inevitable thing. It’s newer and one of the best experiences of mine in directing a full length comedy film. ‘Mirchi’ Senthil has done a good work as a village guy. Sruthy Bala, pairing opposite to Senthil. Robo Shankar will be seen in a lengthier role,” Says A Venkatesh , the director/actor.

இயக்குனர் A. வெங்கடேஷ் ரொம்ப நல்லவன்டா நீ

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர்A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’படத்தை இயக்குகிறார்.

 

இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கிறார். நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க  வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். முன் பின் தெரியா இரு நபர்களின் நட்பும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்களின் தொகுப்பே ‘ரொம்ப நல்லவன்டா நீ’.

 

“எனக்கும் நகைச்சுவைக்கும் உள்ள நட்பு அதீதமானது. காதல் படமோ,ஆக்ஷன் படமோ  நகைச்சுவை இல்லாமல் நான் படமெடுக்க மாட்டேன். இருப்பினும் முழு நீள காமெடி படம் செய்ய வேண்டும் என்பது ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. மிர்ச்சி செந்தில் அவருக்கு  கொடுத்த கதாப்பாத்திரத்தை கண கச்சிதமாக செய்து முடித்தார். அறிமுக நாயகி ஸ்ருதி பாலா மற்றும் ரோபோ சங்கர் மிக அழகாக நடித்துள்ளனர் “ என்றுக் கூறினார் இயக்குனர் A.வெங்கடேஷ்.

 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE