இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ்
இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா
கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர்
தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான்.
மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.