Actor Krishna Wedding Reception
The expression of the actor Krishna Ranganathan - Vasuki kaivalya couple's daughter was recently married in Mettupalayam Coimbatore.
Wedding reception yesterday (10-02-2014) evening was held at the Hilton Hotel in Guindy, Chennai at 7.00 pm.
நடிகர் கிருஷ்ணா திருமண வரவேற்பு
நடிகர் கிருஷ்ணாவுக்கும் கோவையை சேர்ந்த ரங்கநாதன் – வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நேற்று(10-02-2014) அன்று மாலை 7.00 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி,ஆர்.எம்.வீரப்பன்,ஏ.எல்.அழகப்பன்,மேக்நெட் நட்ராஜன், எல்ரெட்குமார்,பஞ்சுஅருணாசலம் , எல்.கே.சுதீஷ் கலைபுலிதாணு, தனஞ்செயன், மோகன்நட்ராஜன்,அமுதாதுரைராஜ்,எஸ்.வி.தங்கராஜ்,நந்தகோபால், அடிதடி முருகன், ஹச்.முரளி, ஏ.எம்.ரத்னம்,கஸ்தூரிராஜா, டி.சிவா ஞானவேல்ராஜா, விஜய்கோத்தார், பி.எல்.தேனப்பன், சாலைசகாதேவன், ஆர்.வி.பாவனா, சி.கல்யான் ஆகியோரும்.
இயக்குனர்கள்
எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன் ,எழில்,ஷக்திசிதம்பரம், எஸ்.பி.முத்துராமன், சீனுராமசாமி, பாக்யராஜ்,கே.ஆர் பவித்ரன்,மகிழ்த்திருமேனி,சந்திரகாந்த்,ஏ.எல்.விஜய், சித்ராலட்சுமணன், ஹரிகுமார், தினந்தோறும்நாகராஜ், மனோஜ்குமார், சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, புஷ்கர்காயத்ரி, ராஜ்மோகன் ஆகியோரும்.
நடிகர் நடிகைகள்
பிரபு,விக்ரம்பிரபு,சௌகார்ஜானகி ,ராஜ்கிரண், கார்த்தி,ஆர்யா, காயத்ரிரகுராம்,எம்.எஸ்.பாஸ்கர், , சக்திவாசு, கணேஷ்வெங்கட்ராம் ,ஆனந்ராஜ் பிரசன்னா, விவேக், மனோபாலா, சின்னிஜெயந்த், மதன்பாப், பா.விஜய், சுபா, செல்முருகன், ஜி.வி.பிரகாஷ், ஷைந்தவி, விஜயலட்சுமி, பவர்ஸ்டார் பூர்ணிமாபாக்யராஜ்,ராம்கி,நிரோஷா,ரூபாமஞ்சரி,சங்கீதா, கிரிஷ், கிரேஸ் கருணாஸ்,சினேகன்
மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.
ஆகியயோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்த அனைவருக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் நன்றி கூறினார்.
no images were found