21.9 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Achcham Yenbadhu Madamaiyada

Achcham Yenbadhu Madamaiyada

After the overwhelming success of Yennai Arindhaal, director Gautham Menon is back with STR to complete the action-romance film they had started. After VTV, the combination of STR, AR Rahman and Gautham Menon coming back together has already got the excitement meter rising. Gautham Menon has revealed the title of his film as 'Achcham Yenbadhu Madamaiyada' and says it is completely apt given the story of the film. Three songs have already been composed and shooting starts first week of March.

அச்சம் என்பது மடமையடா

 

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் STR நடிப்பில்  இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு STR , A  R ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பாப்பு மிக அதிகம்.

தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார்.'அச்சம் என்பது மடமையடா' என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில் , 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மார்ச்மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE