21.9 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Aaha kalyanam

Aaha kalyanam

The songs of 'Aaha kalyanam ' has created a huge buzz !!! Thala , thala song has opened up an unprecedented curiosity on the color of the film . Rich in script as well as production values ' Aaha Kalyanam ' is rolling up as a must watch film by the film buffs. Exhibitors around the state are said to be showing keen interest in exhibiting 'Aaha kalyanam ' and insiders say post the release of this film the sale of Molaga bajji would be much higher , thanks to the love the heroine Vani kappor had towards....not Naani the hero , but towards the chilly fretters . Spicy wedding bells are all set to ring.

ஆஹா கல்யாணம்

' ஆஹா கல்யாணம் ' படத்தின் பாடல்கள் பெரும் அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .' தல தல' பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டை கிளப்பி கொண்டு இருக்கிறது . இந்த பாடல் படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை பெரிதாக்கி கொண்டு இருக்கிறது. கதை கருவில் மட்டுமின்றி , தயாரிப்பிலும் வித்தியாசகமாக படமாக்க பட்டு உள்ள ' ஆஹா கல்யாணம் 'பற்றிய எதிபார்ப்பு திரை பட ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமல்ல , திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் பரவலாக உள்ளது.. பட குழுவினர் பேசும் போது ' இந்த படம் வெளி வந்த பிறகு மிளகாய் பஜ்ஜி பிரபலம் அடையும்...ஏனென்றால் நாயகி வாணி கபூர் நாயகன் நானியை விட அதிகமாக காதலித்தது மிளகாய் பஜ்ஜியை தான் என்கிறார்கள் .காரம் நிறைந்த அலங்கார திருமணம் தான் .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE