27.1 C
New York
Saturday, July 24, 2021

Buy now

A out and out horror movie with an unique title “#PeiPasi”

Just when we thought we have watched all kinds of horror movies, there comes a tale probably never attempted before.
A out and out horror movie with an unique title “#PeiPasi” directed by Shrinivas Kaviinayam is a horror thriller shot in a departmental store.
Speaking about this, “#Pei Pasi “ director Shrinivas Kaviinayam says, “ One has to Visit a departmental store during non working hours to feel the fear factor. The idea of “#PeiPasi ” originated only from here. The story of “#Pei Pasi” happens inside a departmental stores. The challenge of engaging the audience has been taken care by the screenplay. We were surfing for an apt title to support the concept of the film, and unanimously felt that “#PeiPasi” was the best choice for this departmental ghost flick.The response we get to this title when we share the title is an indication of the good times to come. As a young team we are hungry for recognition .The final touches of the post production is on and we are confident we will be able to deliver what we promise. One of the main highlights of this movie is Yuvan Shankar Raja’s absolutely terrific background music, which will stand alone as another hero of the movie. His scores have elevated the scenes to the next level and have take the concept of ‘Fear and Scare’ to its highest point. We also have a promotional song which will show case the other side of Yuvan with a very interesting song sung by himself. The producer Shrinidhi Rajaram of ‘Rise East Creation’ is relatively new to the film industry, her support in production and vision in marketing will put her on par with the best in the industry.

Hari krishna baskar from a highly influential family in Tamil cinema is the hero of the film.We will be Sharing the information on his back ground shortly. Amritha plays the female lead. Vibin and Namitha an IIT graduate play roles if substantial importance.Actors Daniel and Bhagavathi Perumal have also played prominent characters. Karunakaran has played a role that keeps the audience glued to their seats. Tony Chan has done the cinematography for ‘#PeiPasi’. National award winner Poornima Ramasamy is the costume designer. Editing is being done by mohan murugadoss and Madhan is the Art director,“ concluded Director Shrinivas kaviinayam.

இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘# பேய் பசி’.
ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
‘பேய் பசி’ குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , ” ‘Non Working Hours’ நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , ‘பேய் பசி’ அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை இப்படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாகும். இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலில் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது அவரது இசை . இப்படத்திற்காக மிக சுவாரஸ்யமான ஒரு ப்ரோமோ பாடலையும் அவர் இசையமைத்து பாடியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ‘Rise East Creation’ ஸ்ரீநிதி ராஜாராம் தமிழ் சினிமா துறைக்கு புதுவரவு என்றாலும் அவரது ஆதரவும், ஒத்துழைப்பும் , இப்படத்திற்காக அவர் வைத்திருக்கும் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் அவரை பெரிய தயாரிப்பாளர்களுக்கு இணையாக்கும். தமிழ் சினிமாவில் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணா பாஸ்கர் இப்படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கிறார். அவர் யார் என்கிற விவரத்தை விரைவில் அறிவிப்போம். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின் ,ஐ ஐ டியில் படித்து முடித்துள்ள நமீதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டேனியல் , பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் ஒரு மிக சுவாரஸ்யமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . டோனி சானின் ஒளிப்பதிவில், தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமியின் உடை வடிவமைப்பில் , மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில், மதன் கலை இயக்கத்தில் ‘# பேய் பசி ‘ உருவாகியுள்ளது ” எனக் கூறினார் “# பேய் பசி ” இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.

Related Articles

Aadhi to Lock Horns with Ram Pothineni in RAPO19

Aadhi Pinisetty to lock horns with Ram Pothineni’s in RAPO19 Ustaad Ram Pothineni will next be seen in an action entertainer, tentatively titled RAPO19. This...

Santhosh next film with Prabhu Deva

Prabhu Deva and Santhosh P Jayakumar's untitled film to go on floors today! Actor, director Santhosh P Jayakumar's next film has commenced with a pooja Work...

Anbulla Ghilli

Anbulla Ghilli Dogs have been human’s best companions for more than 10,000 years as recorded in history. Significantly, the movies featuring these beautiful creatures have...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Aadhi to Lock Horns with Ram Pothineni in RAPO19

Aadhi Pinisetty to lock horns with Ram Pothineni’s in RAPO19 Ustaad Ram Pothineni will next be seen in an action entertainer, tentatively titled RAPO19. This...

Santhosh next film with Prabhu Deva

Prabhu Deva and Santhosh P Jayakumar's untitled film to go on floors today! Actor, director Santhosh P Jayakumar's next film has commenced with a pooja Work...

Anbulla Ghilli

Anbulla Ghilli Dogs have been human’s best companions for more than 10,000 years as recorded in history. Significantly, the movies featuring these beautiful creatures have...

Mohan Raja’s Chiranjeevi film Songs Composed by Taman

Megastar Chiranjeevi, Mohan Raja, Konidela Production Company, Super Good Films Chiranjeevi153 Music Sittings Begin Megastar Chiranjeevi who is awaiting the release of his upcoming movie...

Ashok selvan next film with 3 Heroins

Viacom18 Studios joins hands with Rise East Entertainment for a new movie starring Ashok Selvan Latest sensation and forever charming Actor Ashok Selvan starring along...