A fantastic spell to cruise - Vaibhav
Actor Vaibhav who started the year successfully with the film ‘Kappal’ is cruising well with bagg full of new projects . With glorious victory to follow the ‘Mankatha’ actor is acting in Director AR Murugadoss’s next production directed by SS Stanley. He has also signed projects with Vision I Medias of Aranmanai fame and Kushbu Sundar C’s Avni Cinemax. Are these the indications that he is growing big enough to wear larger size shoes of being a star ,the actor was quizzed and pat came the reply ' I am a director's actor. Years of hard work are paying dividends and I am glad that iam in the orbit of glory'.
வைபவ்
'கப்பல்' தந்த வெற்றியின் மூலம் இவ்வருடத்தை சிறப்பாக ஆரம்பித்தார் வைபவ். அதை தொடர்ந்து AR முருகதாஸின் தயாரிப்பில் SS ஸ்டான்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கூடுதலாக Vision I Medias தயாரிக்கும் ஒரு படத்திலும் , குஷ்பு சுந்தர் அவர்களின் 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஒரு நட்சித்திரமாக அவரது அந்தஸ்து உயர்ந்து வருகிறதா என்று கேள்விகள் எழ " நான் இயக்குனர்களின் நடிகன். பல வருடமாக விதைத்த உழைப்பிற்கு கிடைக்கும் வரவேற்புதான் இது. இதை அறுவடை செய்வது நட்சித்திர அந்தஸ்து எனில் சந்தோஷமே " என்று கூறினார் வைபவ் .