22.1 C
New York
Wednesday, April 17, 2024

Buy now

23rd Convocation Sathyabama University

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 23 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம்

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பிடித்த 23 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 23ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் கலந்துகொண்டு 85 பேருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். ஜி.எஸ்.எல்.வி செயற்கைகோளின் திட்ட இயக்குனர் டாக்டர் கே.சிவன், திரைப்பட வசனகர்த்தா அரூர்தாஸ் மற்றும் நாதஸ்வர வித்வான் மாம்பலம் சிவா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும், விழாவில் 1539 மாணவர்களுக்கு இளைநிலை பட்டமும் 933 மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டமும் வழங்கப்பட்டன. விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசும்போது, நாங்கள் பாடத்துடன் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறோம். எனவே எங்களது பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.

The Board of Management of Sathybama University has unanimously decided in
its resolution to honour the following personalities by awarding Honorary Doctorate
(Honoris Cuasa), in its 23rd
Management. Colonel Dr. Jeppiaar Chancellor, Sathyabama University said the 23rd

Convocation will take place in Sathyabama University auditorium at 9.30am on 26th
April, 2014 at Sathyabama University Auditorum.
Professor H. Devaraj, Vice Chairman, University Grants Commission (UGC) will be the
Chief Guest for the Convocation. He will award the Degrees to the New Graduands and
deliver the Convocation Address.

1. Dr. K. Sivan, Project Director, GSLV, Vikram Sarabhai Space Centre (VSSC),
Thiruvananthapuram.
An aeronautical engineering graduate of Madras Institute of Technology, K.Sivan
embarked upon a highly distinguished career in aerospace. His success is a
fine illustration of the transformation of a postgraduate from Indian Institute of
Science into a tallest figure of rocket science in our country. The pre-eminent
reason for his nomination is the scale of his outstanding achievements right
from the period of his research in Indian Institute of Technology, Bombay to the
present status as the Project Director, GSLV Project & Chief Controller, Vikram
Sarabhai Space Centre, Thiruvananthapuram.

2. Mr. ARUR DAS, TAMIL POET
“The art of writing is the art of discovery what you believe”. This statement is an
embodiment in the life of legendary veteran scriptwriter “Kalaimamani” Aroor
Das. In 1931, on the day of 10th September, “Nagapattinam” does not aware
that it has witnessed the birth of powerful script and dialogue writing that has
contributed to the glory of Tamil Cinema. The son of Thiru S.
Santhiagu and Tmt. Arokia Mary Ammal in the span of eight decades became
the pride of Tamil Film Industry.

3. Thiru. Mambalam M.K.S. Siva, Nadaswara Vidhwan
A Man known for holding numerous prestigious titles in the arena of music is
equally humble in bringing more value to them. He enthralls his audience and
his audience simply adores him. Maduranada Visharada, Nadaswara Sigamani,
Logamanya Nadaswara Simmam, Nadakkanal, Nadaswara Innisai Mannar and
Kalaimamani from Dr.J.Jayalalitha in 1995 are few among the pride chain of titles
with which music world honored him in the past. Throughout his long career,
however, no matter the accolades heaped upon him, his focus never drifted from
making most lovable music

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE