9.8 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ஜில் ஜங் ஜக் – திரைவிமர்சனம்

சித்தார்த் தயாரிப்பில் வரும் முதல் படம் அவரே நாயகன் அவருடன் மேலும் இரண்டு புது நாயகன்களை அறிமுகம் செய்துள்ளார். ஒருவர் அவினாஷ் மற்றும் சனந்த் ரெட்டி மற்றும் ராதாரவி மற்றும் பலர் நடிப்ல் வெளிவந்து இருக்கும் படம்.

2020யில் நடுக்கும் கதை தான் ஜில் ஜங் ஜக் கள்ள கடத்தல் சம்பந்த கதை நாசரின் மகன் ஜில் ஜங் ஜக் இவர்கள் மூவரும் தெய்வம் என்பவரின் காரை ஹைதராபாத் கொண்டு பொய் கொடுக்கணும் அந்த கார் போதை பொருளால் செய்ய பட்ட கார் இதன் விழ பல கோடி இந்த காரை கொண்டுபோய் கொடுத்தார்கள இல்லை யா என்பது தான் கதை இந்த காரை கொண்டுபோகும் போது நடக்கும் நிகழ்வுககள் தான் திரைகதை .

2020 இந்தியா வல்லரசு ஆகும் என்று நாம் எல்லாம் கனவு காண்கிறோம் ஆனால் இந்த படத்தி இயக்குனர் 2020 நம்ம இந்தியா இப்ப இருக்கிறது விட ரொம்ப மோசமாக காண்பிதுள்ளார் என்றால் மிகையாகது ஆமாம் இவர்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் போகும் சாலைகள் ஒரு வழி பாதை எங்கும் ஹைவேஸ் இல்லை 1950 களில் இருந்த இந்தியா போல வறண்டு கிடக்கிறது கட்டிடங்கள் இடிந்துள்ளது அப்படி ஒரு காட்சியமைப்புகள் அது மட்டும் இல்லை திரைக்கதையும் அப்படி தான் இருந்தது ஜெய்சங்கர் படம் பார்த்தது போல ஒரு எண்ணம் ஆனால் நவீன ஜெய்சங்கர் படம் என்றுதான் சொல்லணும் 2020யில் 1980 bullet பியட் கார் இது எல்லாம் யோசிக்காமல் செய்துள்ளார்கள்.

படத்தில் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்தங்கள் பல காட்சிகளில் நம்மை நெளிய வைக்குறது திரைகதை ஜவ்வு மிட்டாய் இல்ல அது இனிக்கும் ரப்பர் மாதிரி காட்சியமைப்பு படத்தில் நல்ல விஷயம் என்றால் அது சிறந்த ஒளிபதிவு மற்றும் இசை என்று சொல்லலாம் எல்லோருக்கும் இப்ப அஜித்தை ஒரு சீன்ல காமிச்ச படம் ஓடிடும் என்ற செண்டிமெண்ட் போல எல்லா படங்களிலும் அஜித்தை மறக்காமல் வந்து விடுகிறார்.

சித்தார்த் நல்ல நடிச்சு இருக்கார் ஆனால் அவருக்கு இது செட் ஆகல அது மட்டும் இல்லை ராதாரவி சிறுது நேரம் வந்தாலும் சிறப்பாக செய்துள்ளார் ஜில் ஜக் ஆக வரும் இருவரும் கொஞ்சம் ஓவர்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE