தமிழில் அறிமுகமான ‘மெட்ராஸ்’ பட நாயகி இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற ரேஞ்சிலேயே அந்தப்படத்தில் ஒரு நடுத்தர வீட்டுப் பெண்ணாக கவர்ச்சி காட்டாமல் சுடிதார் , துப்பட்டா என டீஸண்ட்டாக நடித்திருந்தார்.
அதன்பிறகு ‘கணிதன்’, ‘கதகளி’, ‘ருத்ரமா தேவி’ ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
படத்துக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்கிற கொள்கையோடு இருக்கும் அவர் சமீபத்தில் பெண்களுக்கான ஆடை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது தான் இந்தச் செய்தியின் கிளுகிளுப்பான டைட்டிலாக அமைந்திருக்கிறது…
எனக்கு உள்ளாடைகள் அணியவே பிடிக்காது. இதற்காக, என் அம்மாவிடம் நான் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பின் பொறுமையாக பேசி என்னிடம் உள்ளாடை அணிவதின் முக்கியத்துவத்தை என் அம்மா எனக்குப் புரிய வைத்தார். அதன்பின் நான் உள்ளாடைகள் அணிய ஆரம்பித்தேன். அதேபோல் ஒவ்வொரு அம்மாவும், தங்களுடைய குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவதின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார் கேத்ரீன்.
இப்படி கேத்ரீன் தெரசா ”உள்ளாடைகள் அணிய மாட்டேன்” என்று அடம்பிடித்தது இப்போது இல்லை. அவரது 12 வயது வரைக்குமாம்.