-3.6 C
New York
Wednesday, February 19, 2025

Buy now

spot_img

தயாரிப்பாளராக களம் இறங்கும் நடிகர் திலகத்தின் வாரிசு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய, நடிகர் விக்ரம் பிரபு, “ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்” (First Artist) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.

இதன் முதல் தயாரிப்பாக “நெருப்புடா” என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில், அவர் ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை, “சந்திரா ஆர்ட்ஸ்” (Chandaraa Arts) மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

1. இயக்குனர் : B. அசோக் குமார்

2. ஒளிப்பதிவாளர் : R.D. ராஜசேகர்

3. இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்

4. கலை இயக்குனர் : M. பிரபாகரன்

5. எடிட்டர் : தியாகு

6. சண்டைப்பயிற்சி : திலிப் சுப்ராயன்

7. ஸ்டில்ஸ் : நரேன்

8. டிசைனர் : சபீர்

9. பாடலாசிரியர் : ரோக்கேஷ்

நடிகர்கள்

1. விக்ரம் பிரபு

2. நிக்கி கல்ராணி

3. பொன்வண்ணன்

4. “நான் கடவுள்” ராஜேந்திரன்

5. “ஆடுகளம்” நரேன்

6. மதுசூதன் ராவ்

7. நாகிநீடு

தயாரிப்பு

விக்ரம் பிரபு

இசக்கி துரை

R.K.அஜெய்குமார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE