டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்க“விதி மதி உல்டா” என்ற வித்யசமன் பெயரில் புதிய பட்த்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மிகுந்த் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்ட்து. விதியை வெல்லக்குடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும்?
அது தான் “விதி மதி உல்டா” பட்த்தின் கதையாகும் இதை தன் காதல், காமெடி, ஃபன்டஸி கலந்த் த்ரில்லிங் படமாக் உருவாக்கி வருகிறார்கள்.
இந்த்ப்பட்த்தில் கதா நாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். வித்தயாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன் நடித்து வருகிறார்கள். முக்கிய வெட்த்தில் சென்ராயன், சித்ராலட்சுமணன், ஞானசம்பந்தம், ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப்பட்த்திர்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி, பெங்க்ளுர் பொன்ற முக்கியமான பகுதிகளில் நடந்து வளர்ந்து வருகிறார்கள்
ஒளிப்பதிவு-மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின், பாட்ல்கள் – கபிலன், எடிட்டிங் – புவன் ஸ்ரினிவாசன், சண்டை – ஸ்ட்ன்னர் ஷ்யாம், கலை – மைக்கேல் சேகர், தயாரிப்பு மேற்பார்வை – R.செல்லத்துரை.
தயாரிப்பு – ரமீஸ் ராஜா
கதை – திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் பாலாஜி