18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

சென்னை 2 சிங்கப்பூர் படக் குழுவினரை வாழ்த்தும் விஜய் சேதுபதி.

புதிதாக ஒரு விஷயம் செய்தால் அதை புரிந்துக் கொண்டு, தேடி போய் பாராட்டுவது திரை உலகில் சகஜம் . சிந்தனைகளும் தமிழ் சினிமாவில் ஏராளம் , பாராட்டுகளும் ஏராளம்.

ஆறு நாடுகளுக்கு சென்று , அந்த நாடுகளில் ஒன்றின் பின் ஒன்றாக ஒவ்வொருப் பாடலை வெளி இடத் திட்டமிட்டு இருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படக்குழுவினரை ஏற்கனவே உலக நாயகன் கமலஹாசன் பாராட்டி இருப்பதை தொடர்ந்து, தற்போது தனக்கென்று ஒருத் தனிப்பட்ட பாணி அமைத்து ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு பெற்று வரும் விஜய் சேதுபதியும் பாராட்டி இருக்கிறார்.

' என்னுடைய நண்பர் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆறு நாடுகளுக்கு பயணம் சென்று , அந்த நாடுகளில் தான் இசை அமைக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' பாடல்களை வெளி இடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் , பெருமையும் கூட. ஜிப்ரானின் இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றுக் கூறினார் விஜய் சேதுபதி.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE