-0.1 C
New York
Saturday, January 25, 2025

Buy now

spot_img

என்ன பிடிச்சிருக்கா

அனுராதா மகன் கெவின் நடிக்கும்

“என்ன பிடிச்சிருக்கா”

சுப்புராஜ் இயக்குகிறார்

பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஏ.பிரகாசம் தயாரிக்கும் படம் “என்ன பிடிச்சிருக்கா” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கெவின் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் பிரபல நடிகையான அனுராதாவின் மகன்.ஏற்கனவே அபிநயஸ்ரீ நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் நடிகராகி இருக்கிறார்.

கதாநாயகியாக பிரீத்தி விஜ் நடிக்கிறார். மற்றும் ரவிமரியா, ஜெரால்டு,ஈ.ராஜன, சின்ராசு, முருகராஜ், அகோலிப்டா,அருள்ஜோதி,மும்பை சித்ரா, டயானா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஸ்ரீதேவி அணில்,கண்ணதாசன்,மஞ்சு,ரபியா ஆகியோருடன் தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE