27.8 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

இயக்குனர் பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய “மகிழ்ச்சி ” பாடல்

பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குகிறார் . சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய "பரியேறும் பெருமாள் " படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் "குண்டு" படத்தையும் தயாரித்து வருகிறார் .

இந்நிலையில் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார் . நடன இயக்குனர் சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் .

மகிழ்ச்சி ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது .

Neelam Cultural Centre and Pa. Ranjith are proud to present “The Casteless Collective’s” Debut Music Video "Magizhchi"

"Magizhchi" is a Tamizh word that contains many varied expressions like “happiness”, “joy”, "excitement", "glee" etc; But the truest joy that this word expresses can’t be captured in any other language. So why don't we all integrate this Tamizh word and it's spirit into our respective repertoire. MAGIZHCHI!

NEELAM PRODUCTIONS
Director: Pa.Ranjith
Cinematography: Sathyan Sooryan
Music Director: Tenma
Choreography: Sandy
Art Director: T.Ramalingam
Editing: Selva. RK
Lyrics - Stony Psycho, Dopedaddy, Arivu, Logan

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE