19.4 C
New York
Saturday, June 12, 2021

Buy now

Yogi B talks abt Thala Ajith in Vivegam

Surviva !!!
Not everyday a song becomes a rage and talk of the town. ” Surviva” from Vivegam, Yogi b ‘s first time collaboration with Anirudh , had turned out to be a massive hit and topping the charbusters. Talking about this, the famous rapper says ” I am lucky and happy that ‘surviva’ happened. Being a fan of ajith sir and Anirudh’s music,  this collaboration is a phenomenal milestone in my music career. We have introduced a genre called EDM hip-hop for this single. It will be new and fresh for tamil music lovers. I would like to immensely thank Anirudh for bringing me on board and giving me this wonderful oppurtunity to work with Ajith sir, director Siva and Satya jyothi films. With his music,  my style of tamil-English lyrics and rap with ajith’s sir’s swag and irreplacable screen presence , I am sure this song is going to be massive. Excited to watch it in theatres on the first day !!! “
 
ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது  . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B  மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B  பேசுகையில் , ” ‘சர்வைவ ‘ எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும்  ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் . எனது இசை வாழ்க்கையில் ‘சர்வைவ ‘ ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்  . அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள்  மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம். இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன் ” என்கிறார் யோகி பி.

Related Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Kiruthiga’s next film with Kalidas &Tanya

Director Kiruthiga Udhayanidhi's next directorial venture features Kaildas Jayaram and Tanya Ravichandran Produced by Rise East Entertainment After directing films like Vanakkam Chennai and Kaali which...

#99Songs of ARRahman’s Film will be streaming on NETFLIX from May 21

99 Songs is now streaming on Jio Cinema in Hindi, Tamil & Telugu After its theatrical release on 16th April, Jio Studios and Academy Award...