2.4 C
New York
Wednesday, January 20, 2021

Buy now

Vivek in Yennai Arinthaal

Its been a long time talking the man who can sport any topic from top to bottom… But we have only a neutral place of discussion called cinema. So called him with some questions about his experiences in the film ‘ Yennai Arindhaal’. He greeted us as ever sweet as after some pranks. Just got with some fresh answers from him.
(i) In a recent interview Director Gautham has said that due to non availability of your dates He made VTV Ganesh to act in ‘Vinnaithadi Varuvaaya’. Have you felt that you could have done that role.

Yes, I used to feel for missing that role. But VTV Ganesh made a tremendous mark with that role. Am happy for him.But i wonder if Gautham had really thought about me for the role.
(ii)You are joining with Gautham after a very long time… what is the Difference between ‘Minnale’ Gautham Menon and ‘Yennai Arindhaal’ Gautham Menon.
Minnanle Gautham was 13 years younger… debutant, he was so vibrant and tensed then. He used to come in a bike for the shooting spot.
Yennai Arindhaal Gautham is 13 years experienced… he handles things in a matured way… Same love and affection… Today he comes in Audi.
(iii) We have always seen you as Hero’s friend clads in T-shirt with Coolers with a dramatic look… but in this film ‘Yennai Arindhaal’ you look so lively and in a different getup too.. what is your character in the film sir.?

Yes, My role is a person who carries himself according to the situation. He will be serious at times… he will mischievous at times… the character makes the audience to laugh as well as to think. Hope all the comedy scenes shot will tackle Editor Antony’s cuttings…
(iv) You acted as Ajith sir’s Friend in many movies… ‘Kadhal Mannan’ Shiva or ‘Yennai Arindhaal’ Satyadev Who is your best friend?

Shiva- a youthful Lover boy , Satyadev- a Responsble Police Officer

Two of them are my best friends
(v) It is very obvious that Thala fans ruling the social media. Have you got experience with them..

They are very fond of him… From the day they got to know that I am acting in this film. They stalked me asking “how is our thala?” , “what is the story…? They are tremendous…
(vi) Describe Trisha in Two words
Sweet and Feminine – Trisha
(vii) Describe Anushka in Two words

Clever and Charming – Anushka
(viii) You have been an Ardent follower of Periyaar now turned a Baba devotee…how was this change happened.

I have spoken about Periyaar’s principles Women Education, against Communities and Superstitious believes in many of my films.
I am only against foolishness and furiousness in religions.
(ix)How much the film ‘Yennai Arindhaal’ will be important in your career.

I have played an important role. This will be one of the important films in my career. Thanks to Ajith for his love and affection.

பேசி ரொம்ப நாள் ஆச்சு… எந்த Topic எடுத்தாலும்… எட்டு என்ன… ஏழரையே போட்டு காட்டுவார்… இவர்கிட்ட சினிமா மட்டும்தான் நமக்கு பேச தெரியும்… சரி அப்படியே என்னை அறிந்தால் பற்றி கேட்டு நம்ம நட்ப தூசி தட்டிகலாம்னு ஃபோன் செய்தால்… “நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்” என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்… நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடுரோம் சார் என்றேன்… “சொல்லுங்க அட விளையாட்டுக்கு சொன்னங்க” என்று சிரித்தார்… சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து… கேள்விகளை நழுவ விட்டோம்.
“ விவேக் சார் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் VTVகணேஷ் நடித்தார்” என்று சமிபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி கூறியுள்ளாரா… அந்த படத்தை நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா…?
VTVகணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்… ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்… ஆனால், எப்போ கௌதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!!!
மின்னலே இயக்குனர் கௌதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்’ இயக்குனர் கௌதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?

மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.

என்னை அறிந்தால் – கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘AUDI’ காரில் வருகிறார்.
உங்க படங்களில் வழக்கமா வரும் COOLERS , T-shirt போட்ட HEROவின் நண்பனா இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல lively-ஆ வரிங்களே…. உங்க கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?
இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
‘காதல் மன்னன்’ ஷிவா, ‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?
ஷிவா – துடிப்பான ‘காதல்’ மன்னன்
சத்யதேவ் – பொறுப்பான ‘காவல்’ மன்னன்

இருவரும் நல்ல நண்பர்களே…
Twitter , Facebookனு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்
ஐயோ!!! ‘தல’, ‘தல’ ன்னு அலறும் அவர்மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?’, ‘ தல எப்படி இருக்கார்??னு கேட்டே கொன்னுப்புட்டாங்க… பாசக்கார பசங்க…
இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.
இனிமை, பெண்மை – திரிஷா
அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகளில் கூறுங்களேன்.அழகு, அறிவு – அனுஷ்கா
தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்… இப்பொழுது பாபா வின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே.
பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன்.
முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.
என்னை அறிந்தால் படத்தில் உங்க Careerல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்.
ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்… என் Careerல் முக்கியமான படமாய் இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி…

Related Articles

Arun Vijay Completed AV31

Arun Vijay is really elated in having completed his one of the dream projects with director Arivazhagan tentatively titled as #AV31.  Tamil Cinema is rapidly...

Actor Rahman Is busy in 2021

பிசியான நடிகர் ரஹ்மான் !* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன்  தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார்  பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....

Singa Penne Official Trailer | A ZEE5 Original

https://youtu.be/2-Njm3-Zafc

Stay Connected

21,381FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Arun Vijay Completed AV31

Arun Vijay is really elated in having completed his one of the dream projects with director Arivazhagan tentatively titled as #AV31.  Tamil Cinema is rapidly...

Actor Rahman Is busy in 2021

பிசியான நடிகர் ரஹ்மான் !* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன்  தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார்  பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....

Singa Penne Official Trailer | A ZEE5 Original

https://youtu.be/2-Njm3-Zafc

Time Up Official Trailer

https://youtu.be/tsFGQ2hHokU

Vijay Sethupathi Launched 1St look of “Parol”

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...