24.7 C
New York
Thursday, June 17, 2021

Buy now

Vijay Sethupathi’s ‘MELLISAI’ now turned to ‘PURIYADHA PUTHIR’

Though the Tamil Audience come across various genres like Comedy, Action, Thriller, Love and Sentiment, they will always have a huge expectation for the movies that have ‘Twisted’ Plot. The upcoming Vijay Sethupathi – Gayathrie starrer film ‘Mellisai’, which is now changed to ‘PURIYADHA PUTHIR’ is one of that kind. Initially the film was titled in a melodic style (Mellisai), but due to the high voltage content, the team has now changed the title from ‘MELLISAI’ to ‘PURIYADHA PUTHIR’. Directed by Ranjith Jeyakodi, the film ‘PURIYADHA PUTHIR’ is produced by ‘Rebel Studio’ and the distribution rights has been bagged by J Satish Kumar under the banner JSK Film Corporation. It is to be noted that the 1990 film ‘PURIYADHA PUTHIR’, directed by KS Ravikumar has earned huge positive acclaims and praises from the Audience.

“ I fell in awe once I saw the movie. It had all the necessary commercial ingredients to be parked along with the best of commercial films. We were apprehensive about the title ” Mellisai ” since we felt it was too soft . We wanted the title to be ‘Dynamic’ because of the high voltage script… And for a high – powered star like Vijay Sethupathi surely a Melodic title will not be a choice at this point of his carreer. We felt puriyatha puthir would be apt for this script and reached out to Super good films Choudary sir and he was magnanimous in giving the title. The title has brought this film good fortune and we are planning to release this film on November. This will be Vijay Sethupathy’s seventh release this year and co incidentally his fifth film for my company .we are very confident of a hit that will cement his place as the most successful star of the year ….” Says J Satish Kumar of ‘JSK Film Corporation’ in a positive tone.

‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை பெற்று இருக்கிறது விஜய் சேதுபதியின் ‘மெல்லிசை’ திரைப்படம்

என்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்…. அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம்…. வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே சதீஷ் குமார். இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

“சுவாரசியமான திருப்பங்களோடும், எதிர்பாராத திருப்பு முனை காட்சிகளை கொண்டும் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு நிச்சயமாக ‘மெல்லிசை’ போன்ற இதமான தலைப்பு பொருந்தாது என்று நாங்கள் அனைவரும் கருதினோம்…. விஜய் சேதுபதி போன்ற சிறந்த நட்சத்திர கலைஞரின் திரைப்படத்திற்கு துடிப்பான தலைப்பு தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, நாங்கள் ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ செளத்ரி சாரை அனுகினோம்…அவர் இந்த தலைப்பை எங்களுக்கு பரந்த மனப்பான்மையோடு வழங்கியது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் மாதத்தில் நாங்கள் எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படமாகவும், எங்கள் நிறுவனத்திற்காக அவர் நடித்திருக்கும் ஐந்தாவது படமாகவும் விளங்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், நிச்சயமாக இந்த வருடத்திற்கான வெற்றிகரமான நடிகர் என்ற பெயரை விஜய் சேதுபதிக்கு பெற்று தரும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்.

Related Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Kiruthiga’s next film with Kalidas &Tanya

Director Kiruthiga Udhayanidhi's next directorial venture features Kaildas Jayaram and Tanya Ravichandran Produced by Rise East Entertainment After directing films like Vanakkam Chennai and Kaali which...

#99Songs of ARRahman’s Film will be streaming on NETFLIX from May 21

99 Songs is now streaming on Jio Cinema in Hindi, Tamil & Telugu After its theatrical release on 16th April, Jio Studios and Academy Award...