5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

Veteran Director K.Balachander lauds Simon s music

Recently in the audio launch function of Actor Bharat’s 25th film “Ainthaam Thalaimurai Siddha Vaidhya Sigaamani”,Veteran director K.Balachander was taken aback by the foot tapping music of Simon. Hearing the songs, He said “I myself felt like dancing to those tunes” He added, though he is not a great fan of kuthu songs, these songs composed by Simon will have an enormous impact on the audience and it will make just anyone dance. He also wished the entire team success.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பாராட்டிய இசையமைப்பாளர் சைமன் னின் பாடல்கள்

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி பாடல் வெளயீட்டு விழாவில் இயக்குனர் கே .பாலச்சந்தர் அவர்கள் இசையமைப்பாளர் சைமன் ஐ பாராட்டி பேசியது : “இசையமைப்பாளர் சைமன் பாடல்களில் அதிரவைதிருக்கிறார்!!! ..எழுந்து நானே குத்தாட்டம் ஆடலாம் என்று எனக்கு தோன்றியது .. எனக்கு குத்து பாடல்கள் personal ஆக பிடிக்காது , ஆனாலும் இந்த படத்தின் பாடல்கள் ஆட வைக்கிறது . ஒரு குத்து பாட்டு என்றாலே பார்பவர்களை எழுந்து dance ஆட வைக்க வேண்டும் .. எந்த பாடல்கள் அப்படி இருக்கிறது .. இது அனைவரையும் ஆட வைக்கும் .. இசையமைப்பாளர் சைமன் னுக்கு என்னுடைய வாழ்த்துகள் .”

திரு .கேயார் அவர்கள் பேசியது : “ஒரு படத்தில் ஒரு பாடலோ அல்லது இரண்டு பாடலோ நன்றாக இருந்தால் அது பிடித்திருகிறது என்று சொல்லலாம் .. அனால் எல்லா பாடல்களும் அருமையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படி எல்லா பாடல்களையும் அருமையாக இசையமைத்திருக்கிறார் , இசையமைப்பாளர் சைமன்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE