4.8 C
New York
Tuesday, December 7, 2021

Buy now

The singer was a cute little Nightingale – Uthra Unnikrishnan

unni

Saivam
The wealth of a mesmerizing voice blended with the Music knowledge is indeed a gift . The recording of a song beginning with the lyrics ‘ Azhage azhage’ was done recently by music director G.V.Prakash . The lyric writer of the song was Na . Muthukumar , known for lyrics that invoke lost thoughts and feelings . Sensational paly back singer Unni krishnan was present there .But he wasn’t there to sing but to train and guide …guide whom , it is a guess !!! The singer was acute little Nightingale – Uthra Unnikrishnan , the name said it all . She is the daughter of Unni krishnan .
‘ I had never encountered such a voice and music knowledge possessed by any child of her age . Mark my words , she is a prodigy in making .She proved that music is not just hereditary , not just practise but a gift from the almighty !!! Director Vijay was hunting for the right voice to match baby Sara , the search was imminent until we spotted Uthra . Sara’s cute performance blended and matched by the mesmerising voice of Uthra in the song ‘ Azhagey azhagey ‘ will make the song extra special . My combination with Director Vijay had been very successful and ‘ Saivam ‘ would be no exception declares Music director G.V.Prakash .The teaser of ‘ Azhagey azhagey ‘ will be released by Sony music today (31 st march) and the audio launch will happen on 5th of April .

குரல் வளம் என்பது பாரம்பரியத்துக்கு உரியது என்றால் நம்பி தான் ஆக வேண்டும் . இசை ஞானமும் அப்படிதான் என்றால் அது வரம் என்று தான் கூற வேண்டும் . சமீபத்தில் ‘சைவம்’ படத்தின் பாடல் பதிவு இசை அமைப்பாளர் ஜி. வி .பிரகாஷ் இசை அமைப்பில் , நா. முத்துகுமார் இயற்றிய ‘ அழகே …அழகே ‘ என்ற வரிகளுடன் பதிவு ஆனது . பதிவு அறைக்கு பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் வந்து இருந்தார் . ஆனால் பாடியது அவர் இல்லை !!! மழலை மாறாத ஒரு சின்ன குயில் !!! அந்த குயிலுக்கு பாடல் பயிற்சி கொடுத்து வந்தார் உன்னி கிருஷ்ணன் . அந்த குயிலின் பெயர் உத்ரா உன்னி கிருஷ்ணன் . மெய் மறக்க செய்யும் குரலில் நம்மை மயக்கிய உன்னி கிருஷ்ணனின் மகள் தான் அவர் . ‘ இந்த வயதில் இப்படி ஒரு ஆழ்ந்த இசை ஞானத்தை பார்த்ததே இல்லை…பயிற்சியாலோ , பாரம்பரியதாலோ , மட்டும் வருவதில்லை இசை ஞானம் . அது ஒரு வரம் என்பதற்கு உதாரணம் உத்ரா உன்னி கிருஷ்ணன்தான். குழந்தை நட்சத்திரம் சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் விஜய் மென கெட , தேடல் ஆரம்பித்தது. தேடும் போது கிடைத்த பொக்கிஷம் உத்ரா. உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘ அழகே அழகே ‘ மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும் , இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் , இந்த படமும் விதிவிலக்கல்ல ‘ என்று குரலில் பெருமை பொங்க கூறுகிறார் இசை அமைப்பாளர் ஜி. வி .பிரகாஷ் . ‘ அழகே அழகே ‘ பாடலின் teaser இன்று வெளியிட படுகிறது . SONY மியூசிக் ‘ சைவம்’ படத்தின் இசை உரிமையை பெற்று இருக்கிறது . ‘சைவம் ‘ இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடை பெற உள்ளது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,047FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE