Home Tags Posts tagged with "Rajinikanth"

0 172

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன்,பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி,சசிகுமார்,த்ரிஷா நவாஸுதீன் சித்திக்,மேகா ஆகாஷ், மாளவிகா மேனன், மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இசையில் வெளிவந்து இருக்கும் படம் பேட்ட

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் ரிலிஸ்க்கு சிறுது நாளிலே இந்த படம் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் ஆனது இதை இந்த படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ரஜினிகாந்த் வாண்டடாக ஒரு கல்லூரிக்கு வருகிறார். அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார்.

முதல் நாளே அவர்கள் கொட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார்.

அவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, ஒரு பக்கம் பாபி ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால், வந்து இறங்குவதோ வேற கேங்.

யார் அவர்கள், அவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம், எதற்காக அன்வரை கொலை செய்ய இவர்கள் வருகிறார்கள் என்பதன் அதிரடியே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ரஜினிகாந்த் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ப்ராண்ட் தான் இந்த பேட்ட. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு ரஜினிகாந்தை பார்த்து என்பது தான் ரசிகர்களின் கருத்தும்.

வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு, அதே நேரம் வில்லன் கும்பலிடம் அதிரடி என முதல் பாதியிலேயே பட்டையை கிளப்புகிறார். அதிலும் ரஜினியின் அதே துள்ளல் காமெடி, பாம்பு பாம்பு என்று முனிஷ்காந்தை கிண்டல் செய்வது, பாபியின் அப்பா வீட்டிலேயே சென்று அவரை கூலாக டீல் செய்வது என அதகளம் தான்.

அதிலும் நவாஸுதீன் கேங் அட்டாக் பண்ண ஆரம்பிச்சதும் ரஜினி எடுக்கும் அதிரடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், அதிலும் கிளைமேக்ஸில் ராமா ஆண்டாலும் பாட்டுக்கு நடனமாடுவது கார்த்திக் சுப்புராஜ் விண்டேஜ் ரஜினியை கொண்டு வந்துள்ளார்.

ஆனால், படத்தின் பிரச்சனை கதை தான், பல காலத்து பழிவாங்குதல் கதை என்றாலும் இத்தனை கதாபாத்திரங்களை எதற்கு வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. எந்த ஒருவருக்கும் அழுத்தமான கதாபாத்திரமும் இல்லை.

சிம்ரன், த்ரிஷா எல்லாம் செட் ப்ராப்பர்டி தான், விஜய் சேதுபதி தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

படத்தின் வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம், அதுவும் ரஜினிக்கான அரசியல் களத்திற்கு ஏற்றது போல் உள்ளது. இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என ரசிகர்களை மீண்டும் தெம்பூட்டுகின்றார்.

அனிருத் இசையில் பாடல்கள் கலக்கல் என்றாலும், டைட்டில் கார்டில் வந்த தேவா இசைக்கு இணையாக கூட பின்னணி இல்லை. பேட்ட பராக் பாடலை வைத்தே ஓட்டிவிட்டார். திரு ஒளிப்பதிவு சூப்பர்.

க்ளாப்ஸ்
ரஜினி ரஜினி ரஜினி தான்.

படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

முதல் பாதி விறுவிறுப்பு

0 147

பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. 
இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.
இதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. 
மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
மலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

0 259

An unconditional compassion and insatiable passion for the love for Tamil literature and industry. Especially, the remarkable feat of accomplishments that is marked by his vast domain across years has made Kalaignar Karunanidhi, an immortal icon of our lands. Expressing their earnest gesture towards the emblem of Tamil cinema, the entire industry (South Indian Artistes Association, FEFSI,Chinnathirai Nadigar Sangam & Kootamaippu) came together organizing the memorial gathering at Kamarajar Arangam to pay their homage.

The occasion commenced with the lighting of candles by MK Stalin, Rajinikanth, Nasser, Vishal, Karthi, Suhasini Mani Ratnam, Revathi, Lizzy, Vivek, Vikram Prabhu, Radharavi, Vasundhara, Kutty Padmini, Jiiva, Ganesh, Aarthi, Nandha, KT Kunjumon, SP Muthuraman, Radharavi and many others.

Filmmaker SP Muthuraman delivered a sweet speech revealing the secret of Kalaignar success. “I would like to convey the message that the secret of his success was none other than making use of time in a right way.

Actor Vishal, TFPC President said, “Kalaignar Karunanidhi happens to be a boon to the entire Tamil industry. There are many, whose life and name would be diminished as the years pass by. But Kalaignar Karunanidhi is a rare gem who remains unmatchable for his huge triumph and accomplishments in different aspects. Who can forget a man like him who has given free electricity to the farmers? Just like SP Muthuraman said that he is an inspiration to youngsters of how he made use of time. The only request I make on the behalf of Nadigar Sangam is to place a ‘PEN’ used by him in our new building. We want the current and future generations to see this precious treasure out of which he wrote many poems, literary works and dialogues.”

Speaking on the occasion, Nassar, President of South Indian Artistes Association said, “Although Kalaignar ayya has lived a span of 90yrs, it’s been like 200 years. Such has been his contribution to Tamilians and Tamil Nadu. It hasn’t just a life, but an inspiration of moral values and ethics to many of us…”

Actor Rajinikanth on his part added, “At the age of 45, he headed the political party and for nearly 50 years, he travelled carrying it on his shoulders. The journey wasn’t a smoother one, but the one that had many challenges, plots made against him and many troubles. But the way he tackled and handled them proficiently has been a greater inspiration. As soon as I heard the news of his demise, I was completely broken. But I was terribly disappointed to see very little crowd by night gathered for him. Is this how we honour a legend is what I thought. I just went to sleep with disappointments watching his poems and literary works, which were telecasted that night on TV. But I was surprised by morning to see such huge crowds flocking to see him and give their respect. This is how a Legend should be acclaimed and it is an unforgettable experience for me. In a span of these years, his contribution to literature, art and films have been incredibly tremendous. It is through his writing that we are able to see the lives of Tamil Nadu’s heroic emperors or else they would have remained in darkness.

I am much more disappointed that while every political leader across the other regional states had been there to show their respect for Kalaignar at his funeral, our very own Tamil Nadu Chief Minister wasn’t present…”

 

0 271
Cover it up’, is a chennai based creative design company that is known for thier high-quality phone covers, coffee mugs, posters, tee shirts, laptop sleeves etc.  
 
Cover It Up, that was responsible for the exclusive merchandise for Kabali have once again been roped in by the makers of Kaala to design and produce exclusice merchandise. 
 
Cover It Up was glad to be a part of the Rajinikanth starrer Kabali, for which the design process took 11 days to complete which was instantly approved by the makers of Kabali and went on to make huge online and offline sales. 
 
When Cover It Up was approached for the next huge Rajinikanth project, Kaala, the entire team of Cover It Up went full force to come up with amazing designs. 
 
References were taken from the kaala movie trailer in the design process of the kaala phone cases and kaala tee shirts. 
Rajinikanth’s look was kept in focus to create kaala mugs and kaala laptop sleeves. 
 
Kaala fever has begun and fans are  going all out to get their hands on the official kaala merchandises. 
 
Cover It Up is excited for the association with other movies and all the future projects lined up. Shop for Kaala phone cases, Kaala tee shirts, kaala mugs and lots more official kaala merchandise at www.coveritup.in
 
உயர்ந்த தரமான தொலைபேசி கவர்கள் , காபி குவளைகள் , சுவரொட்டிகள், டி- சர்ட்ஸ் ,லேப்டாப் ஸ்லீவ்ஸ் முதலியன காலா ரஜினிகாந்த் படங்கள் பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
கபாலி படத்திற்கு பிறகு காலா படத்திற்கு இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமையும்.
 
இந்த பொருட்கள் அனைத்தையும் www.coveritup.in  என்ற இணையத்தளத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.

0 520

Actor Selva rechristens himself as Kabali Selva !!!

Actor Selva who had never backed out in declaring his love for the superstar Rajinikanth has completed his second directorial venture 12 .12.1950 , a film based on the die hard fans of Superstar. The film has become instantly popular virally , thanks to the magical title that symbolises the birth day of Superstar.

” We have coined the slogan ‘Not just on birthdays, we celebrate his birth everyday’. Rajini sir has been the role model for many all these years. His popularity and presence are two significant factors the tamil audience have learned to live upon. My film and my hero dwells upon the connectivity a fan have with his idol , and we have consciously avoided references on super star that could have been added for the sake of it. The protagonist of the film anxiously waits for the release of his idols film. From where he has to come under what circumstances to see the film is the fulcrum of the movie. We have blended comedy with emotions to make the film interesting . Apart from me who play the lead, Thambi ramiah sir plays a very contrasting role that will keep the audience on heels. Yogi Babu, MS Bhaskar, Delhi Ganesh, John Vijay, Ponnambalam, Ramesh Thilak, Adhavan, Ajay, Swaminathan, Risha, Shafi, Ashwini Chandrasekar, Prashanth, and others form a formidable composition to make this film much bigger than a Fan’s film. Music director Adithya -Suriyan has composed the music, Dinesh Ponraj has mantled the responsibility of editing, while Vishnu Sri has very ably supported me as a camera man. Koteeswara Raju of Jyostar entertainment is the producer. The entire shooting schedule is over and the post production work is in full swing. 12 .12 .1950 is a must watch film for fans, after all we are born or brought up here in Tamil nadu where idols are worshipped too” concludes Kabali Selva . When asked about the movie’s genre , “it’s 72 % Comedy and 28 % GST. Gangster, Sentiment and Thriller ” signs off Selva with a wink !!!

கபாலி செல்வா ஆன நடிகர் செல்வா.

நடிகர் செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடைய தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப் படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதா நாயகனாக நடித்து உள்ள இவர் கோல்மால் என்கிற வெற்றி படத்தை இயக்கியும் உள்ளார்.
நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், ” 12 .12. 1950″. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்த நாளை குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்கிறார் செல்வா. நேற்று நடிகர் சிவகார்திகேயனால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த படத்தின் motion போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்ப்பு பெற்றது.
“இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை . அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். 12 12 1950 அந்த மாமனிதனுடன் , அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வு பூர்வமான கதை .அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளி வரும் நாள் ஒரு ரசிகனுக்கு பண்டிகை போல. அத்தகைய ஒரு நாளில் அந்த படத்தை பார்க்க முடியாத சூழ் நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகை சுவை கலந்து உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறோம். ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக நான் நடிக்க தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடிக்க இளம் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு ஸ்ரீ ஒளி பதிவில், ஜ்யோஸ்டார் entertainment என்கிற பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. Post production பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. இந்த படம் 72% காமடி, 28 % GST ( Ganster, comedy and Thriller) என்று கூறினார் செல்வா.