Home Tags Posts tagged with "Ajith"

0 113

2019 Pongal: SSRK  Vs Thala Ajith                                                                                                                                         2019 Diwali: SSRK   Vs Thalapathi Vijay

Its  Dir. A.R.  Murugadoss’s  Super Star Movie Vs Dir. ‘Atlee’s  Vijay  63’ for 2019 Diwali, whereas  the clear winner of the pongal release competiton ‘Petta’ Vs ‘Viswasom’ was SSRK. Whilst most of the Heroes of 80’s 90’s have gone for doing villain/character/father  Roles in multiple languages,  SSRK, at this Ripe old age of 68, Is neither  giving tough fight nor cut throat competition but “A Run for money” to the younger heroes.

0 407

Scripts with action extravaganza, with a religion like following mass hero won’t always necessarily have strong female characters in it. And for a female actor hailing from an illustrious cinema family to be launced in such a project adds immense value to the actor and the project mutually. One such pride launch is Akshara Haaan in VIVEGAM. Produced by Sathya jyothi films, Directed by Siva, starring Ajith, Vivek oberoi and Kajal agarwal, this movie has ‘Ulaganayagan’ Kamal haasan’s second daughter Akshara Haasan playing a very important role in VIVEGAM.

Talking about Vivegam, she says,” I was thoroughly impressed with my character when director Siva sir narrated it to me. It had so much importance and it playes such a vital role in taking the story forward. It has mutiple layers and I just loved doing this role and this movie. Siva sir was so encouraging and the whole unit was filled with positivity throughout. Ajith sir was a delight to work with. He is so unassuming and helpful to everyone. Since our common interest was photography we spoke and discussed a lot about it during the break times. I must say Vivegam is the most positive set I have been on so far. The weather conditions were extreme in Bulgaria and Serbia. The whole team had to work extra hard to shoot in such locales and the fantastic results will be there for everyone to see soon. I am extremely excited and thrilled about the movie’s release ” says Akshara Haasan

லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு ‘விவேகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது. பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர். ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் அக்ஷரா ஹாசன்.

0 442

அஜித் தமிழ் சினிமாவில் இவரை தள என்று செல்லமாக அழைப்பார்கள் இதனால் என்னவோ ரசிகர்களை பொதுமக்களை யாரையும் பார்க்கமாட்டார் சந்திக்க மாட்டார் ஏன் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க மாட்டார் அது அவருக்கு பாலிசி இல்லை என்று சொல்லுவார். ரசிகர்மன்றத்தை கலைத்த அஜித் ஏன் சோசியல் மீடியாகளில் மட்டும் தன கொள்கையை மிகவும் பயங்கரமாக பரப்பிவருகிறார்.என்று தெரியவில்லை

அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த நடிகர்களும் செய்யாதது இவர் மட்டும் செய்வார் தன பிள்ளைகள் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டு விழாகளில் நடக்கும் புகைப்படங்கள் இவற்றை ட்விட்டர்யில் trand பண்ணுவார் இதெல்லாம் இவர் பண்ணவில்லை ஆனால் பண்ணுகிறார்கள் யார் எதற்கு இவை அனைத்தும் அஜித் பார்வைக்கு செல்லாமல் இருக்கா இல்லை இருந்தும் அவர் இதை பற்றி கவலை படாமல் இருக்கிறாரா இல்லை இவர் சொல்லி நடக்கிறதா எண்டு பல கேள்விகள் இருக்கு சமீபத்தில் பிரபல இணையதளத்தில் அஜித் தன புகழை சோசியல் மீடியாகளில் பணம் கொடுத்து எழுத வைக்கிறார் என்று செய்திகள் வந்தது நாம் அறிந்த விஷயமே

நடிகர் அஜித்க்கு கடவுள் பக்தி அதிகம் இவர் தீவிர சாய் பாபா பக்தர் அதோடு ஒரு படம் முடிந்தால் உடனே திருப்பதி செல்வார். அதே போல அஜித் தற்போது நடித்து வரும் விவேகம் படம் முடிந்ததால் திருப்பதி சென்ற அஜித் அங்கு அவர் பலத்தை காண்பித்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் தரிசனம் வரிசை இவருக்கா நிறுத்தி வைக்கப்பட்டதாம் இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அன்று திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் நின்று சிரமபட்ட பக்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட செய்தி தான் இது .

0 615
Surviva !!!
Not everyday a song becomes a rage and talk of the town. ” Surviva” from Vivegam, Yogi b ‘s first time collaboration with Anirudh , had turned out to be a massive hit and topping the charbusters. Talking about this, the famous rapper says ” I am lucky and happy that ‘surviva’ happened. Being a fan of ajith sir and Anirudh’s music,  this collaboration is a phenomenal milestone in my music career. We have introduced a genre called EDM hip-hop for this single. It will be new and fresh for tamil music lovers. I would like to immensely thank Anirudh for bringing me on board and giving me this wonderful oppurtunity to work with Ajith sir, director Siva and Satya jyothi films. With his music,  my style of tamil-English lyrics and rap with ajith’s sir’s swag and irreplacable screen presence , I am sure this song is going to be massive. Excited to watch it in theatres on the first day !!! “
 
ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது  . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B  மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B  பேசுகையில் , ” ‘சர்வைவ ‘ எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும்  ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் . எனது இசை வாழ்க்கையில் ‘சர்வைவ ‘ ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்  . அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள்  மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம். இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன் ” என்கிறார் யோகி பி.