6.3 C
New York
Thursday, April 25, 2024

Buy now

Santhanam in Innimey Ippadithan – இனிமே இப்படித்தான் Movie News

 
Innimey Ippadithan
“The days of the static posters or in the wane. The audience seek action and language every where. Especially when it comes to the matter of Santhanam a man whose witty one liners are the treasure of the online community. ‘We want the posters to be as vibrant as Santhanam is and decided to launch our first look of “Innimey Ippadithan”with a motion poster.” says the unit of Hand made films in an affirmed tone. “Innimey Ippadithan” is all set to be a summer storm. 

 
இனிமே இப்படித்தான்
 
” போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது  ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் ‘நண்பேண்டா’ ஆக திகழ்ந்து   வரும் சந்தானத்தை  ‘இனிமே இப்படித்தான்’ போஸ்டர் மூலம்  அதே ஆரவாரத்துடன் , அதே உற்சாகத்துடன் அறிமுகம் செய்ய  வேண்டும் என்று எண்ணினோம். ‘இனிமே இப்படித்தான்’ First look மோஷன் போஸ்டராய் வெளியட முடிவு செய்துள்ளோம்.” என உறுதியுடன் கூறுகிறார்கள்  ஹேன்ட் மேட்  ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள். 
‘இனிமே இப்படித்தான்’ கோடைகால கொண்டாட்டமாக வெளிவரவுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE