12.6 C
New York
Friday, April 19, 2024

Buy now

ROMEO JULIET STILLS and News

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்  “ ரோமியோ ஜூலியட்”  ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  –  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது தாமரை எழுதிய பாடலான

“ தூவானம் தூவத்  தூவ “

மழைத்துளியில் உன்னை கண்டேன் “என்ற பாடலை படாமக்க நாங்கள் ஆயத்தமானோம். ஆனால் Rain Effect  எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை சாதாரணமாகத் தான் எடுக்க நினைத்தோம். ஆனால் கேமராவை வைத்தவுடன் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கையே மழையை வரவழைத்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இப்ப தமிழகமெங்கும் டன்டனக்கா பாடல் செம்ம ஹிட்டாகி இருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார் இயக்குனர்.

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE