6.3 C
New York
Thursday, April 25, 2024

Buy now

Oru Melliya Kodu Movie Launch

A.M.R.ரமேஷ் இயக்கத்தில்    

                                               அர்ஜுன் – ஷாம் நடிக்கும்

                                                 “ ஒரு மெல்லிய கோடு “

                                           இளையராஜா இசையமைக்கிறார்

குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட  A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு                    “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

 

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE