16.8 C
New York
Monday, September 27, 2021

Buy now

More 1 of 2,710 Print all In new window ஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ்

இளைஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1200 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாக பதிவானது ..அதை முறியடிக்கும் விதமாக 1200 கிலோ அளவில் கேக்கை வெட்டி கொண்டாடி சாதனை படைத்துள்ளனர். மேலும் விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ் .. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிர் இழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தான் ஒரு மகனாக இருந்து அந்த குடும்பத்தின் குழந்தைகள் படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் , அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் கூறினார். இந்த வெற்றி விழாவை எங்களுடன் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் யோகேந்த்ரன் மணிகண்டன் என்கிற இருவர் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த கேக்கை வெட்டுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்..அவர்கள் ஆன்மாவுக்கும் சாந்தி கிடைக்கும் என்று பேசினார் ..அதன்படி அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் கேக் வெட்டினர்

Related Articles

Choo Mandhirakaali

ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...

Ritu varma won the best Debutant Actress award for Kannum Kannum Kollaiyadithaal

தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...

Sharwanand’s next bilingual Kanam By Dream warriors

# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த்! ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Choo Mandhirakaali

ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...

Ritu varma won the best Debutant Actress award for Kannum Kannum Kollaiyadithaal

தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...

Sharwanand’s next bilingual Kanam By Dream warriors

# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த்! ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...

Naduvan

கொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...

Raame Aandalum Raavane Aandalum

சினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...