8.2 C
New York
Thursday, March 28, 2024

Buy now

Mahesh babu Kajal agarwal in “Anirudh”

                      மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா

                                           நடிக்கும்  “ அனிருத் “

                                   ஆகஸ்ட் 3 ம் வெளியாகிறது

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து   வெளியிட்டிருக்கிறது.  தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.      

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                 

ஒளிப்பதிவு  –  ரத்னவேலு / இசை   –  மிக்கி ஜே. மேயர்                                                                    

இயக்கம்  –  ஸ்ரீகாந்த்                                                                                                             

பாடல்கள்  – கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா.                                                                   

இணை தயாரிப்பு  –  சத்யசீத்தால, வெங்கட்ராவ்                                                                   

தயாரிப்பு   –  பத்ரகாளி பிரசாத்                                                                                                            

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு  – A.R.K.ராஜராஜா

படம் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளது.                                                                             

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE