13.7 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

Kallappadam Movie news

unnamed

Kallappadam

If cricket is a religion in India , cricketers are the gods it is usually said , and here is a goddess who represented Tamil Nadu in cricket and now venturing into the Tamil film industry . Lakshmi priyaa Chandra mouli a Tamil speaking native of Chennai , a Human resources professional , Theatre artiste by passion , cricketer by interest is now the leading lady of ‘ Kallappadam ‘ . She was asked by the director to put on some extra kilos as the script demanded rather couple of scenes demanded , the pretty actress was out to prove her commitment to the profession she chose . The cute girl become a sweet girl literally , gobbling sweets at will and put on that desired weight in couple of days . Now the Director had an other demand , Lakshmi priyaa was asked to shed off the added weight . The athletic based girl utilised her will power and endurance to lose the weight again. Astonishing to find a heroine do this , as this is normally a ‘ Hero’ oriented deed . Lakshmi priyaa shares her opinion on this and says on her role in Kallappadam ‘ My role is a well defined and powerful character .I play a role which is emotionally very strong , which is usually related to the male characters . It is indeed a pride playing such role in the earlier stage of my life , as i always mould myself on the lines of my role model Nandita das . I aspire to be known as an actress of acting substance than being referred as a star .

கிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று கூறபடுகிறது . அத்தகைய கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது ‘ கள்ளபடம் திரை படத்தில் நடித்து வருகிறார் . மனித வள மேம்பாட்டு துறையில் மேற்படிப்பு முடித்த , தமிழ் பேசும் சென்னை வாசியான லக்ஷ்மி ப்ரியா ஆர்வத்தின் பேரில் theatre plays நடித்தும் வருகிறார் .சமீபத்தில் ‘ கள்ள படம் ‘ படப்பிடிப்பின் போது இயக்குனர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் என கூறினார் . அவ்வளவுதானே சார் , அப்படியே ஆகட்டும் என்று கூறி சென்றார்.அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையை கூட்டவும் செய்தார் . காட்சியை படமாக்கிய பிறகு இயக்குனர் இப்போது மீண்டும் எடையை குறைக்க சொன்னார். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லக்ஷ்மி ப்ரியா எடையை குறைக்கவும் செய்தார். பொதுவாக கதாநாயகர்கள் மட்டுமே மென கெடும் இத்தகைய விசேஷ உழைப்பை லக்ஷ்மி ப்ரியா செய்தது மிகவும் பெருமைக்குரியது .

இதை பற்றி லக்ஷ்மி ப்ரியா கூறும் போது ‘ என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பெற்ற சக்தி வாய்ந்த கதா பாத்திரம் ஆகும் .இத்தகைய குணாதிசயங்கள் பொதுவாகவே நாயகர்களுக்கு மட்டுமே அமைய பெரும் . என் திரை உலக பயணத்தின் துவக்கத்திலேயே , என்னுடைய அபிமான நடிகை நந்திதா தாஸ் ஏற்ற கதாபாத்திரம் போலவே எனக்கும் கிடைத்தது என் பாக்கியமே . சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் என் ஆசையே தவிர , நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பதல்ல’ என்று கூறினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE