9.6 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

Kaaviyathalaivan Movie Stills with Press Release


KAVIYA THALAIVAN
Kaviya thalaivan is the first movie in which director Vasantha balan and music director A.R.Rahman has committed to work together.
In this venture director vasantha balan has come up with a powerpacked combo of biggest artists like Siddharth , Prithviraj, Vedhika, Nasser, Thambi ramaiyah, mansoor ali khan, singam puli, ponvannan and few others.
After a long time interval Isai puyal A.R.Rahman has joined hands with a younger generation film-maker through this movie.
As for as the movie is considered to be portrayal of the lives of theatre artists, make-up plays a vital role in this whole script. Hence, our south-india’s best make-up artist Mr.Pattanam rasheed was made to work as a make-up designer for this movie.
The research work for this script has been carried away for nearly a year and lots of facts, references and whereabouts have been collected from the veteran theatre artists belonging to different theatre clubs existing in Madurai, dindugul, karur and pudhukottai etc.
This is the first movie in which the actor Siddharth and actor prithviraj both sharing the same screen space.
Following her remarkable acting in Paradesi, kaviya thalaivan will be a much bigger comeback for Vedhika in a female lead role.
After working in Madrasapattinam, this movie is the second period film for the india’s most wanted cinematographer Mr.Nirav shah.
The heroin of Ramgopal varmas “Satya 2” , Miss.Anaika sodi has been introduced to tamil industry as an another heroin in Kaviya thalaivan.
As the movie resembles the lives of theatre artists, there are lots of original theatre artists have been involved to work in this movie.
The Last song penned by kavignar Vaali before he passed away was the song called “Krishna Vijayam”, which is for this movie Kaviya thalaivan.
Also the late choreographer Mr.Raghuram master has composed choreography for two of the songs in this movie.
This movie will be released in Tamil, Telugu and Malayalam languages simultaneously.
Mr.Perumal selvam and Niranjani Agathiyan, Costume designers of Paradesi fame, has once again done an extra-ordinary work as the costume designers in providing the best costumes for the movie artists those resembling the theatre artist of pre-independence time.
Our Veteran tamil writer Mr.Jeyamohan has once again penned the dialogues for Vasanta balan’s movie after the success of Angadi theru.
The most remarkable thing to be mentioned in this movie is the combination of 7 national award winning personalities such as Director Vasanta balan, Isai puyal A.R.Rahman, Pa.Vijay, Thambi ramaiyah, Pattanam rasheed, Editor Praveen and costumer Selvam all has lined up for the first time in a same movie.

காவியத் தலைவன்
1. இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன்.
2. சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.
3. நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளந்தலைமுறை இயக்குநருடன் இசைப்புயல் இணைந்திருக்கும் படம் இது.
4. படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.
5. இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் கரூர் என முக்கியமான நாடக சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
6. சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.
7. பரதேசியில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம்.
8. தமிழ் தெலுங்கு இந்தி என பரபரப்பாக இயங்கும் நீரவ் ஷா மதராஸப்பட்டிணம் படத்திற்குப்பின் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது பீரியட் படம்.
9. பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இந்திப்படமான சத்யா – 2 வின் கதாநாயகியான அனைக்கா சோட்டி இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக தமிழில் முதல் முறையாக நடிக்கிறார்.
10. படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறையன் நிஜ நாடகக் கலைஞர்கள் வேலை செய்துள்ளனர்.
11. கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
12. மறைந்த நடன இயக்குநர் ரகுராம் அவர்கள் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
13. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
14. பரதேசி படத்தில் சிறப்பாக உடைகள் கொடுத்த பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் இப்படத்திற்கான நாடக உடைகளை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளனர்.
15. அங்காடித் தெரு வெற்றிக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவனிலும் வசனம் எழுதியுள்ளார்.
16. இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பா.விஜய், தம்பி ராமைய்யா, பட்டணம் ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என ஏழு பேர் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர்.

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE