-2 C
New York
Thursday, January 21, 2021

Buy now

K S Ravikumar 25 Years in Cinema Celebration Event photos

no images were found

சினிமாவில் வவள்ளிவிழா வ ாண்டாடும் க .எஸ்.ரவிகுமாருக்கு ராஜ் டி.வி.நடத்திய பாராட்டு விழா
Kamalhassan நினனவுப் பரினச வழங் ினார்
முத்து, படையப்பா, தசாவதாரம், ததனாலி, வாலி, பபான்ற எண்ணற்ற தவற்றிச் சித்திரங்கடைத் தமிழ்த் திடரயுலகிற்கு அைித்த இயக்குனர் பக.எஸ்.ரவிகுமார் தமிழ்த் திடரயுலகில் நுடைந்து 25 வருைங்கள் ஆகின்றன. சினிமாவில் தவள்ைி விைா தகாண்ைாடும் ரவிகுமாருக்கு பத்மஸ்ரீ கமல்ஹாசன் தடலடமயில் மாதபரும் பாராட்டு விைாவிடன ராஜ் டிவி ததாடலக்காட்சி நிறுவனம் நைத்தியது
ஜவஹர்லால் பநரு உள் விடையாட்ைரங்கில் பத்தாயிரத்திற்கும் பமற்பட்ை ரசிகர்கள் முன்னிடலயில் நடைதபற்ற இந்த மாதபரும் விைாவில் சரத் குமார், அர்ஜுன்,விஜயகுமார், பாண்டிய ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி தஜயந்த்,கஞ்சா கருப்பு, ரபமஷ் கண்ணா, மபனாபாலா,சித்ரா லட்சுமணன்,மதன் பாப்,நடிடககள் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன்,அம்பிகா, , பதவயானி, சங்கீதா,குட்டி பத்மினி தமிழ்நாடு திடரப்பை இயக்குனர்கள் சங்கத் தடலவர் விக்ரமன், தசயலாைர் ஆர்.பக.தசல்வமணி, தபாருைாைர் வி.பசகர், தமிழ்த் திடரப்பட்த் தயாரிப்பாைர் சங்கத் தடலவர் பக.ஆர், தசயலாைர் டி.சிவா, ததன்னிந்தியத் திடரப்பைத் தயாரிப்பாைர் சங்கத்தின் தசயலாைர் ஆனந்தா சுபரஷ் தபாருைாைர் பக.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாைர்கள் ஆர்.பி. சவுத்ரி, பக.முரைி, பிரமிட் நைராஜன், எச்.முரைி, பக.எஸ்.சிவராமன், பி.எல்.பதனப்பன்,இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன். பி.வாசு, பசரன் ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா,ஈ.ராம்தாஸ், எைில், சந்தான பாரதி, சி.ரங்கநாதன், உட்பை திடரயுலகினர் பலர் கலந்து தகாண்ைனர்
விைவில் சமீரா தரட்டி, லஷ்மிராய், நீது சந்திரா, ரம்யா நம்பீசன், இனியா, மணிஷா, சுஜா,பூர்ணா,சந்தியா, சஞ்சிதா படுபகாபன, மபகந்திரன் ஆகிபயாரின் நைன நிகழ்ச்சிகளும் பபராசிரியர் ஞானசம்பந்தம் தடலடமயில் பட்டி
மன்றமும் நடைதபற்றது. ரவிகுமாரின் தவள்ைிவிைா ஆண்டை ஒட்டி 25 சவரன் தங்க நாணயங்கள் பதிக்கப் பட்ை தவள்ைிக் பகையத்டத ராஜ் டிவியின் சார்பில் கமல்ஹாசன் ரவிகுமாருக்கு பரிசாக அைித்தார். விைாவில் தமிழ்நாடு திடரப்பை இயக்குனர்கள் சங்கத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நன்தகாடைடய ராஜ் டிவியின் சார்பில் அதன் அதிபர்கள் எம்.ராபஜந்திரன், எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன், எம்.ரகுநாதன் ஆகிபயார் இடணந்து வைங்க அடதத் தமிழ்நாடு திடரப்பை இயக்குனர்கள் சங்கத் தடலவர் தசயலாைர் ஆர்.பக.தசல்வமணி,தபற்றுக் தகாண்ைார்
ரவிகுமாரின் மடனவி, அவரது தபண்கள் ஆகிபயார் பக.எஸ்.ரவிகுமார் பற்றிய சுடவயான பகள்விகளுக்கு பமடையில் பதிலைித்தனர்
பக.எஸ்.ரவிகுமாரிைம் உதவியாைராகப் பணிபுரிந்து இன்று இயக்குனர்கைாக உள்ை இயக்குனர்களும் அவரது உதவி இயக்குனர்களும் பசரன் தடலடமயில் ரவிகுமாருக்கு ஆளுயர மாடல அணிவித்து பமடையில் அவர் காலில் விழுந்து ஆசி தபற்றனர்
இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் வரபவற்புடர நிகழ்த்த ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் எம்.ராபஜந்திரன் நன்றி கூறினார்

Related Articles

Arun Vijay Completed AV31

Arun Vijay is really elated in having completed his one of the dream projects with director Arivazhagan tentatively titled as #AV31.  Tamil Cinema is rapidly...

Actor Rahman Is busy in 2021

பிசியான நடிகர் ரஹ்மான் !* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன்  தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார்  பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....

Singa Penne Official Trailer | A ZEE5 Original

https://youtu.be/2-Njm3-Zafc

Stay Connected

21,388FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Arun Vijay Completed AV31

Arun Vijay is really elated in having completed his one of the dream projects with director Arivazhagan tentatively titled as #AV31.  Tamil Cinema is rapidly...

Actor Rahman Is busy in 2021

பிசியான நடிகர் ரஹ்மான் !* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன்  தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார்  பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....

Singa Penne Official Trailer | A ZEE5 Original

https://youtu.be/2-Njm3-Zafc

Time Up Official Trailer

https://youtu.be/tsFGQ2hHokU

Vijay Sethupathi Launched 1St look of “Parol”

ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...