8 C
New York
Friday, April 19, 2024

Buy now

jithan 2 News

JITHAN 2
‘We need familiar artistes performing the major characters; only then the etched characters will remain long in the minds of the audience. In Jithan 2 the much hyped horror sequel with ‘Jithan’ Ramesh in the title role we have an ensemble cast’ says debutant Director who has used many denizen personalities like Iniya, V.T.V.Ganesh, Thambi Ramaiya, J.P , Mayilsamy and Sona to support his claim. ‘Debutante Shruthi will play a role that is par above an average heroine role ‘ ‘ adds the director lavishing his praise on the heroine.
The movie with a genre of horror and mystery is in the verge of completion with a song yet to shot. The first look posters of Jithan 2 invokes a lot of curiosity and is all set to sustain the vibration till the movie hits the screen.

‘பிரபலமான நடிக நடிகையர் நடிக்கும் போதுதான் சில கதாபாத்திரங்கள் ஜெயிக்கும்.அப்பொழுது தான் அந்த கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும்’ என்கிறார் அறிமுக இயக்குனர் ராகுல் பரம ஹம்சா,அவர் கூற்றை நிரூபிக்கவே ராகுலின் இயக்கத்தில் தற்போது ‘ஜித்தன்’ ரமேஷ் நாயகனாக நடிக்கும் ‘ ஜித்தன் 2′ படத்தில் முக்கிய வேடங்களில் இனியா, வி .டி .வி. கணேஷ், தம்பி ராமயா,ஜே பி , மயில் சாமி,மற்றும் சோனா நடித்து உள்ளனர்.புது முக நாயகி ஸ்ருதி இந்த படத்தில் அறிமுகமாகிறார்’.
‘திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதைகளுக்கு எப்பொழுதும் அந்த படத்தின் போஸ்டர்ஸ் பிரதானமாக இருக்கும் . அவ்விதமே ‘ஜித்தன் 2′ படத்தின் போஸ்டர்கள் பார்ப்பவர் எல்லோரையும் கவர்ந்து வெற்றிக்கு கட்டியம் கூறும்’ என்று கூறினார் ராகுல். .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE