6.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கு கபாலி படத்தின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் கபாலி இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமிபத்தில் வெளிவந்துள்ளது இந்த போஸ்டர் ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படபிடிப்பு படங்கள் அல்லது செய்திகள் வெளிவந்தாலே ரசிகர்களியிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது, சமிபத்தில் இந்த படத்தின் ரஜினியின் டப்பிங் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே 1 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கலைபுலி s.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிற.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE