10.3 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

இரட்டிப்பு மகிழ்ச்சியில் “ மொட்ட சிவா கெட்ட சிவா யூனிட்

யூடியூப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு மூன்றே நாட்களில் 17 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது முத்த மகிழ்ச்சி.
இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு “ யூ “ சான்றிதல் வழங்கி உள்ளனர். இது இரண்டாவது மகிழ்ச்சி என்று பட யூனிட்டை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். பெரிய அளவில் வரவேற்பை வழங்கிய ரசிக பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக படத்தின் இயக்குனர் சாய்ரமணி தெரிவித்தார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 5 ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE