18.7 C
New York
Tuesday, September 28, 2021

Buy now

சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘சூப் ஹீரோஸ்’

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொல் ‘சூப்பர் ஹீரோஸ்’. சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் என பல சூப்பர் ஹீரோக்களை பற்றி நாம் அதிகமாகவே கேள்வி பட்டிருக்கிறோம்…ஆனால் முதல் முறையாக ‘சூப் ஹீரோஸை’ பற்றி நமக்கு நகைச்சுவையோடு தெரியப்படுத்தி இருக்கிறது ‘சூப் ஹீரோஸ்’ என்னும் 38 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம் வழங்கி இருக்கும் இந்த ‘சூப் ஹீரோஸ்’ படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரிஷி கார்த்திக்.

ரிஷி என்னும் ஒரு சராசரி இளைஞன், ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்…ஆனால் அந்த பெண்ணிற்கோ சூப்பர் ஹீரோக்கள் மீது எல்லையற்ற பிரியம்…எனவே அந்த பெண்ணை கவருவதற்காக ரிஷி தன்னுடைய நண்பனான குமரேஷுடன் இணைந்து சூப்பர் ஹீரோவாக மாற முயற்சிக்கிறார்..அதன் ஆரம்பக் கட்டமாக, நகரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல குற்றவாளிகளான ‘டியூக் பாய்ஸை’ தேடி கண்டு பிடிக்க கிளிம்புகின்றனர் ரிஷியும், குமரேஷும்….அவர்கள் இருவரும் ‘டியூக் பாய்ஸை’ பிடித்தார்களா? ரிஷி தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா என்பது தான் ‘சூப் ஹீரோஸ்’ படத்தின் மிச்ச கதை…ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சிறப்பம்சங்கள் இந்த ‘சூப் ஹீரோஸ்’ குறும்படத்தில் நிறைந்து இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Related Articles

Blue sattai Maran’s “Anti-Indian

புளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ? ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...

Amala returns to Tamil cinema after 30years

30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...

Prabhudeva turns as Action Hero

பிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Blue sattai Maran’s “Anti-Indian

புளூ சட்டை மாறன் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது ? ; திகைத்த சென்சார் ஆன்டி இண்டியனுக்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன் “சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்”...

Amala returns to Tamil cinema after 30years

30 வருடங்களுக்கு பிறகு,டிரீம் வாரியர் பிக்சர்ஸ் #கணம்படத்தில் மீண்டும் அமலா. தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது...

Prabhudeva turns as Action Hero

பிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா ஆக்சன் நாயகனாக அவதாரமெடுக்கும் பிரபுதேவா 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...

Choo Mandhirakaali

ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...

Ritu varma won the best Debutant Actress award for Kannum Kannum Kollaiyadithaal

தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...