18.9 C
New York
Monday, September 20, 2021

Buy now

குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா – விதார்த் இணைந்து நடித்திருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து படம் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையெ நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இன்று ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது பேஸ்புக்கில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Rasavachiye song from Aranmanai3 released

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் 'ரசவாச்சியே' வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2...

Murungakkai chips Audio Launch

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம்...