18.9 C
New York
Monday, September 20, 2021

Buy now

உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது.

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர்இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஒவ்வோரு வருடமும்தனது இசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம்மேற்கொண்டு இசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

இந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginia ஆகிய 7 இடங்களில் இசைமற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்ப்பையும்பாராட்டையும் பெற்றார்.

இவரது இசை அற்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை உலகில்முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடிய தொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபு தேவா, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்குதிரையுலக முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டுசிறப்பிக்கவுள்ளனர்.

விரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுற்றுப்பயணம்திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Ravana Kootam Shooting wrapped

Kannan Ravi GroupProducer Mr. Kannan Ravi PresentsVikram Sugumaran directorialShanthnu Bhagyaraj starrer Raavana Kottam shooting wraps up The shooting of Actor Shanthnu Bhagyaraj’s Raavana Kottam, directed...

Be bold always-Dir SAC advice to new directors

தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் : இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை தைரியமாக இருங்கள் உண்மைகளைப் பேசுங்கள் என்று இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரைகூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்...

Raame Aandalum Raavane Aandalum releasing 24th sep

https://t.co/wTwsLRLmWS ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'...

Rasavachiye song from Aranmanai3 released

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் 'ரசவாச்சியே' வெளியானது ! குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2...

Murungakkai chips Audio Launch

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா! Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம்...