17.7 C
New York
Monday, September 27, 2021

Buy now

ஆரி நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்”

நெடுஞ்சாலை, மாயா படங்களைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் நாகேஷ் திரையரங்கம். இப்படத்தை அகடம் என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இசாக் இயக்குகிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரும், நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் நடிக்கிறார்கள். ரமணா, அயன், நீதானே என் பொன் வசந்தம் படங்களின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். திருநாள், போங்கு படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீ இசையமைக்கிறார்.

ஆர்ட் டைரக்டராக கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். எடிட்டிங் கும்கி, மைனா தொடரி உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களின் எடிட்டர் எல்.வி.கே. தாஸ். வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா& எண்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக ராஜேந்திர.எம்.ராஜன் தயாரிக்கிறார்.

Related Articles

Choo Mandhirakaali

ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...

Ritu varma won the best Debutant Actress award for Kannum Kannum Kollaiyadithaal

தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...

Sharwanand’s next bilingual Kanam By Dream warriors

# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த்! ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Choo Mandhirakaali

ஆக்ஷ்ன் கதை, குடும்பகதை, காதல் கதை என பல விதமான கதைகள் வந்திருக்கின்றன. ஒருவரையொருவர் கெடுக்கும் பங்காளி கதை இதுதான் முதல்முறை.பங்காளியூர் கிராமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே பங்காளி உறவுக்காரர்கள். யார் ஒருவர் நன்றாக...

Ritu varma won the best Debutant Actress award for Kannum Kannum Kollaiyadithaal

தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றிதமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட...

Sharwanand’s next bilingual Kanam By Dream warriors

# ‛கணம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த்திரையுலகிற்கு வரும் ஷர்வானந்த்! ‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த். இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது...

Naduvan

கொடைக்கானலில் டீ தொழிற்சாலை நிர்வகிக்கும் கார்த்திக் (பரத் நிவாஸ்) மனைவி, குழந்தையுடன் வாழ்கிறார். எந்நேரமும் வேலை வேலை என்று பரபரக்கிறார் கார்த்திக். இதனால் அவரது மனைவி மது (அபர்னா) கடுப்பாகிறார். கார்த்திக்குடன் நிர்வாக...

Raame Aandalum Raavane Aandalum

சினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த...